வெள்ளி 21 2016

வீராதி வீரனின் வீரம்....

..................................
.....................................
......................................
யோவ் வக்கீலு
அவன் மேல்
போட்டது பொய்
கேசு  தான்
 பொய் வழக்கு
போட்டது நான்தான்
உன்னால என்னய
ஒன்னும் பன்ன
முடியாது  போ...
போ.... போய்யா

என்ன பாக்குற
எம் பேரு
கூட ஒனக்கு
தெரியக்கூடாது
என்றுதான் நேம்
பேட்ச குத்தல..

என்னாது  கோர்ட்டு
ஆர்டரா அந்த
ஆர்டர உன்
பையிலே பத்திரமா
வச்சுக்ய்யா வக்கீலு...

இங்க நா....
வச்சதுதான் சட்டம்
தெரிஞ்சுக்க வக்கீலு.

3 கருத்துகள்:

  1. இவர் எந்த ஊர் இன்ஸ்பெக்டரோ :)

    பதிலளிநீக்கு
  2. "இங்க நா....
    வச்சதுதான் சட்டம்
    தெரிஞ்சுக்க வக்கீலு"
    அப்படீன்னா
    நீதிமன்றம் என்னாவது?

    பதிலளிநீக்கு

தங்களின் கருத்துரை

கோவில் நிலங்களை சுருட்டிய கோமான்கள்!

கோவில் சொத்தை செல்வாக்கான தனி  நபர்கள் அபகரிக்கிறார்கள் என்பதால் இந்து அறநிலையத் துறை ஏற்படுத்தப்பட்டு அரசாங்கம் எடுத்தது. ஆனாலும்,  டிவிஎஸ்...