புதன் 16 2016

பாத்தியாக்கா அந்தாளு... கொழுப்ப.....

...........................................
..........................................
.........................................









என்னக்கா  அதிகாலையில இங்க வந்து படுத்துகிட்ட.......

அத ஏன்டா கே்க்கிற தம்பி.....வியாபரத்துக்கு காசில்ல..இருந்த காசெல்லாம் இந்த மூனு நாளு சாப்பாட்டுக்கு சரியாப் போச்சு  .அடுத்து வியாபாரத்துக்கு போக காசில்ல.. காதுல போட்டு இருக்கிற நகையை வச்சு கடன் வாங்கப்போனா.....வெறும் 500 ரூபாகத்தான் இருக்குனு சொல்லிப்புட்டான். வேற வழி எதுவும் இல்லமா அந்த பணத்த வாங்கிட்டு  இங்க வந்து மாத்துறதுங்க அதிகாலையில வந்து படுத்துட்டேன்டா............

நீ..இந்த பேங்க் முன்னால படு்த்து இருந்ததை...பத்தி  அந்தாளு சொன்னத  கேட்டியாக்கா.........

என்னடா சொன்னான் அந்த ஆளு......

நீ...நிம்மதியாக தூங்குறியாம்.... கருப்பு பணத்த வச்சிருக்கவனெல்லாம் தூக்கமில்லாம  திண்டாடுறிங்களாம்க்கா.............பாத்தியாக்க அந்தாளுக்கு இருக்கிற கொழுப்ப.....

ரெம்பத்தாண்டா அந்தாளுக்கு ஏறிப்போச்சு.... நாளைக்கு என்ன செய்யிறது..இன்னிக்கு என்ன செய்யிறதுன்னு தவியாய் தவிச்சுகிட்டு இருக்கிறது தெரியாம.... அந்தாளு தோசையை திருப்பி போடுறாண்டா .... நாசாமா போக........






3 கருத்துகள்:

  1. ஏழை அழுத கண்ணீர் கூர்வாளையொக்கும் என்பது அந்தாளுக்கு புரியட்டும் :)

    பதிலளிநீக்கு
  2. அந்த ஆளு இதை நினைத்துப்பார்ப்பது போல் தெரியவில்லையே நண்பரே... அடுத்து ஸ்விட்சர்லாந்தாமுல...

    பதிலளிநீக்கு

தங்களின் கருத்துரை

தாயை இழந்தவன் அனாதையானான்.......

 தாய் சொல்லை  தட்டாதவன் மகன் மகன் மேல் அளவற்ற  பாசம் வைத்துள்ளார் அந்த தாய் ஒரு நாள் தாயுக்கும் மகனுக்கும் ஒரு விவாதம்.. இதுவரை  தாய் சொல்லை...