வியாழன் 17 2016

ரத்தக்காட்டேரியின் வாய்ஸ்.....

..........................................



........................................

.........................................









ஒரு நாட்டில் மனிதர்களை அடித்து தின்னு உயிர் வாழும் ரத்தக்காட்டேரி ஒன்று இருந்து வந்தது.

அந்த ரத்தகாட்டேரி பெரிய பெரிய கடவுள்களுக்கு பூஜையும் தவமும் செய்து “கேட்டதெல்லாம் கிடைக்கும் வரம் ” பெற்று இருந்தது.

இப்படி பெரிய கடவுளிடம் வரம் பெற்று இருந்தாலும் அந்தக்காட்டேரி மக்களை அடித்து தின்பதை நிறுத்தவே இல்லை. ஏனென்றால் அந்தக் ரத்தக்காட்டேரி பிறவிக் குணமே  அதுதான்...

இப்படி இருந்த கா்டேரியிடம் இன்னொரு காட்டேரி அதனிடம் கேட்டது. “உனக்குத்தான் கேட்டதெல்லாம் கிடைக்குதே, அப்புறம் ஏன்? மனிதர்களை  அடித்து சாப்பிடுகிறாய் என்று கேட்டது.

அதற்கு அந்த காட்டேரி சொன்னது.” எனக்கு தெரிந்த ஒரே வேலை மனிதர்களை அடித்து தின்பது மட்டும்தான்.....என்றது...பெருமையாக....

நன்றி!............


3 கருத்துகள்:

  1. நாடு முன்னேறுதுன்னு அவரு மட்டும்தான் சொல்றாரு... மக்கள் என்னைக்கு சொல்வாங்கன்னு பார்ப்போம் நண்பரே

    பதிலளிநீக்கு
  2. என்னதான் நடக்கும் நடக்கட்டுமே ,இருட்டினில் நீதி பிறக்கட்டுமே :)

    பதிலளிநீக்கு

தங்களின் கருத்துரை

தாயை இழந்தவன் அனாதையானான்.......

 தாய் சொல்லை  தட்டாதவன் மகன் மகன் மேல் அளவற்ற  பாசம் வைத்துள்ளார் அந்த தாய் ஒரு நாள் தாயுக்கும் மகனுக்கும் ஒரு விவாதம்.. இதுவரை  தாய் சொல்லை...