ஞாயிறு 02 2017

அப்போதும்.....இப்போதும்.....

??????????????????











அப்போது......

இளமை மிதப்பில்
இரக்கப்பட்டு பாரம்
சுமந்தேன் சுமையின்
பாரம்  தெரியாமல்


இப்போது...............  

முதுமையின் தவிப்பி்ல்
இரக்கப்பட்டு சுமந்த
பாரம் பெரும்
சுமையாய் என்னை
அழுத்துகிறது................

5 கருத்துகள்:

  1. இந்நிலை எல்லோருக்கும் உள்ளவை நண்பரே எல்லாம் நலமாகும்.

    பதிலளிநீக்கு
  2. வளர்த்த கடா மார்பிலும் பாயும் ,எச்சரிக்கையுடன் இருங்கள் :)

    பதிலளிநீக்கு
  3. இவரின் எழுத்துக்களை பார்த்தால் இளைஞன் போல் இருக்கிறார்.
    முதுமை என்கிறார், இவர் எழுதிய கவிதையோ இது!

    பதிலளிநீக்கு

தங்களின் கருத்துரை

தாயை இழந்தவன் அனாதையானான்.......

 தாய் சொல்லை  தட்டாதவன் மகன் மகன் மேல் அளவற்ற  பாசம் வைத்துள்ளார் அந்த தாய் ஒரு நாள் தாயுக்கும் மகனுக்கும் ஒரு விவாதம்.. இதுவரை  தாய் சொல்லை...