ஞாயிறு 13 2017

ஜனநாயக நாட்டில்.. இரு வகை திருடர்கள்.

இந்தீய ஜனநாயக
நாட்டில் உங்களின்..
பணப்பபை கடிகாரம்
செல்பேசிகளை திருடுபவன்
ஏழைத் திருடன்

அதே நாட்டில்
உங்களின்எதிர்கால
கனவு கல்வி
தொழில் மகிழ்ச்சி
நிம்மதிகளை திருடுபவன்
அரசியல் திருடன்.


ஏழைத் திருடன்
உங்களை தேர்வு
செய்கிறான்..

அரசியல் திருடனை
நீங்கள் தேர்வு
செய்கிறீர்கள்...

ஏழைத் திருடனை
காவல்துறை கைது
செய்து..  சிறையில்
அடைக்கும்.....

அரசியல் திருடனுக்கு
காவல்துறை பாதுகாப்பு
கொடுக்கும்............

ஏழைத் திருடனை
வெறுப்பாய் பார்ப்பீர்கள்

அரசியல் திருடனை
மகிழ்ச்சியுடன் பாராட்டுவீர்கள்..

 சொன்னது சரியா...??????

7 கருத்துகள்:

  1. பகல் கொள்ளைக்காரர்களையும் திருடர்களையும் ஒரே தட்டில் நீங்கள் வைப்பதை வன்மையாக கண்டிக்கிறேன் :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பகல் கொள்ளைக்காரர்களையும், திருடர்களையும் ஒரே தட்டில் வைப்பதில் ஏற்ற தாழ்வு சமூக நீதி இருக்கிறதோ என்னவோ! இருவருமே மக்களால் ஏற்று கொள்ளபட முடியாதவர்கள்.

      நீக்கு
  2. சரியாக சொன்னீர்கள்.இவர்களின் பேச்சை கேட்க கொடும் வெயிலில்,ஜன கூட்ட நெரிச்சலில் எல்லாம் மக்கள் நிற்கிறார்களே!

    பதிலளிநீக்கு
  3. இந்த உண்மைகளை சொன்னால்
    பலருக்கு வேடிக்கையாகி விட்டது...

    பதிலளிநீக்கு

தங்களின் கருத்துரை

தாயை இழந்தவன் அனாதையானான்.......

 தாய் சொல்லை  தட்டாதவன் மகன் மகன் மேல் அளவற்ற  பாசம் வைத்துள்ளார் அந்த தாய் ஒரு நாள் தாயுக்கும் மகனுக்கும் ஒரு விவாதம்.. இதுவரை  தாய் சொல்லை...