வியாழன், செப்டம்பர் 21, 2017

தர்மகர்த்தா சோசலிசம் என்றால் என்ன...???.


உலக அழகி போட்டியில்
அழகிகள் கூறும்
விடைகள் அழகின்
 அபத்தம் என்றால்

தொலைக்காட்சியில  நடத்தப்படும்
கோடீஸ்வரன் நிகழ்ச்சி
அறிவின் அபத்தமாகும்

தர்மகத்தா சோசலிசம்
என்றால் என்ன?

அது என்னவெனில்

ஒரு கோடி
ரூபாய் கிடைத்தால்
என்ன செய்வீர்கள்
என்ற கேள்விக்கு...

மென் பொருள்
நிறுவனங்களில் முதலீடு
செய்து சமூக
முன்னேற்றத்துக்கு பாடுபடுவேன்
என்பது பதில்

அடுத்த கேள்வி
யாருடன் விருந்து
சாப்பிட விருப்பம்..??

அதுக்கு பதில்
“கம்யூட்டர் கடவுள்
பில்கேட்ஸ் உடன்
இதோடு அந்த
ஒரு கோடியில்
 பொருளாதாரத்தில் பின்
 தங்கிய ஏழை
மாணவர்களின் கல்விக்காக
அதாவது இட ஒதுக்கீட்டுக்கு
மறைமுகமாக எதிப்பு
தெரிவித்து உதவுவதாக
சொல்வதுதான் தர்மகார்த்தா
சோசலிசம் என்பது..


குறிப்பு. தனியார் தொலைக்காட்சியில்கோடீஸ்வரன் நிகழ்ச்சிய பற்றிய அறிவின் அவதாரங்களிலிருந்து.........


4 கருத்துகள்:

 1. இதிலென்ன தவறு ,புரியும்படி சொல்லலாமே :)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பழைய படங்களிலோ நிகழ்கவுளிலோ தர்மகத்தா எப்படி வட்டவர் என்பதை பாருங்கள்..அவர்கள் தானம் செய்யும் வல்லமை புரியும் நண்பரே..

   நீக்கு
 2. பதில்கள்
  1. தர்மகத்தாக்களின் கொள்ளையும் பிச்சைகாரர்கள் நிறைந்த நாடாகத்தான் நாடு வளரும் நண்பரே..

   நீக்கு