ஒரு முறை ஒரே
ஒரு முறை நீங்கள்
சட்டை இல்லாமல் உங்கள்
செருப்பை கையில் பிடித்துக்
கொண்டு கூனிக் குறுகி
தெருவில் நடந்து பாருங்கள்
அப்போது தெரியும் சாதிய
அடிமைதனத்தின் வலியும் பெரியார்
செய்த தியாகமும் தொண்டும்
ஒரு முறை நீங்கள்
சட்டை இல்லாமல் உங்கள்
செருப்பை கையில் பிடித்துக்
கொண்டு கூனிக் குறுகி
தெருவில் நடந்து பாருங்கள்
அப்போது தெரியும் சாதிய
அடிமைதனத்தின் வலியும் பெரியார்
செய்த தியாகமும் தொண்டும்
உண்மை சரியான கேள்வி
பதிலளிநீக்குஉண்மை, ஏற்கிறேன்.
பதிலளிநீக்குநினைக்கவே முடியவில்லையே :)
பதிலளிநீக்குஉண்மைதான் நண்பரே
பதிலளிநீக்குதன்னை சேர்ந்த மனிதர் ஒருவரை அடிமையாக்க வேண்டும் என்று நினைப்பவர் எவராகிலும் அவர்கள் ஒரு மனநிலை பாதிக்கப்பட்ட மனநோயாளி.
பதிலளிநீக்குஅமெரிக்காவிவில் முன்பு கறுப்பு இனத்தவர்களை தான் வெள்ளையர்கள் துன்புறுத்தினார்கள்.இந்தியாவில் தமிழர்களை ஏன் தமிழர்களே ஜாதி குறைந்தவர்கள் என்று கொடுமைபடுத்தினார்கள் ?