ஞாயிறு 17 2017

“பிராமணாள்” என்ற சொல்லின் பொருள் தெரியுமா?


“பிராமணாள்” என்ற
 சொல்லின் பொருள்
  தெரியுமா..? உங்களுக்கு..!!


தங்களை பிராமணர்
என்றும் சிலரை
சூத்திரர்கள் என்றும்
அவர்களே எழுதி
வைத்துக் கொணட
சாஸ்திரங்கள் ஒன்றில்

அவாளே சொல்லிய
விளக்கங்களை பாரீர்
படித்துப் பாரீர்....!!


பிராமணன் இந்த
லோகத்தில் உள்ள
சகல வர்ணத்தாரின்
பொருள்களையும் தானே
தானம் வாங்க
பிரபு ஆகிறான்     (மனு தர்ம சாஸ்திரம் அத்1-சு100)


பிராமணனுக்கு மங்களமான
பெயரும் சூத்திரனுக்கு
தாழ்ந்த பெயரையும்
 சூட்ட வேண்டும்  (அத்.2 சு.33)

பிராமணனின் உணவை
சூத்திரன் பாத்தாலும்
தொட்டாலும் உணவு
அசுத்தமாகி விடும்.  (அத் 3.சு.251)

உண்மையை அறிந்து
கொள்ள சூத்திரன்
பழக்க காய்ச்சிய
இரும்பை தொட்டால்
கை வேகாமலும்
தண்ணரில் அமிழ்த்தப்
பட்டால் சாகாமலும்
தன் மனைவி
பிள்ளை ஆகியோரின்
தலையில் அடித்தால்
துன்பம் இல்லாமலும
இருந்தால் சூத்திரன்
சொல்வது உண்மை
என்று உணரலாம் (அத் 3 சு.115)

சூத்திரன் பிராமணைப்
பெண்ணை புணர்ந்தால்
அவனை துண்டு
துண்டாக வெட்டி
கொலை செய்து
அவன் பொருளை
கொள்ளையிட வேண்டும்.  (அத் 8 சு374)

பிராமணன் பிற
வர்ணத்தாரை் பெண்களை
புணர்ந்தால் அது
உலக தர்மம்  (அத் 8 சு 13)

சூத்திரன் பிராமணனை
திட்டினால் அவன்
நாக்கை அறுக்க வேண்டும் (அத் 8 சு 270)

பிராமணனை சாதியைச்
சொல்லி திட்டினால்
கம்பியை காய்ச்சி
எரிய எரிய
சூத்திரன் வாயில்
திணிக்க வேண்டும்  (அத்3 சு 271)

இப்படி பலப்பல
பாரீர் படித்து
பார்த்து விட்டு
ஆரியம் ஒழிக்க
வாரீர் வாரீர்....

8 கருத்துகள்:

  1. இதை இன்னுமா நம்பிகிட்டு இருக்காங்க :)

    பதிலளிநீக்கு
  2. அந்தக்காலம் எல்லாம் எப்போபோய் விட்டது
    த ம 2

    பதிலளிநீக்கு
  3. இது இன்று நடைமுறைக்கு சாத்தியமாகுமா ?

    பதிலளிநீக்கு
  4. பெரியார் இல்லாமல் போயிருந்தால்
    இன்றைய நிலை
    அன்று போலவே தொடர்ந்திருக்கும் அல்லவா

    பதிலளிநீக்கு
  5. இன்னும் 60% அவாதானே ஆட்சி செய்கிறார்கள். NEET மாதிரி திணிக்கப்படும் தேர்வும் அவாளுக்காக உருவாக்கப்பட்டதுதானே!

    பதிலளிநீக்கு
  6. ஆரியம் வந்ததன் விளைவாக செத்துக்கொண்டு இருக்கிறோம். மீட்டெடுப்போம்

    பதிலளிநீக்கு
  7. We can read the history but you cannot apply all those at present, this belief hiding the sudhra's brahmanical activities and they safely escaped

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முற்காலத்தில் சொல்லபட்டதா நம்படும் ஒன்றை, திராவிட முற்போக்காளர்கள் என்று தங்களை சொல்லி கொள்பவர்கள்,தங்களிடம் உள்ள ஒரு ஜாதி துவேஷம் காரணமாக, ஒரு ஜாதியை திட்டி என்ஜாய் பண்ணுவார்கள், மகிழ்ச்சி அடைவார்கள்.ஆனால் பிற்போக்குதனங்களை பின்பற்றும் இதர மக்களை கண்டு கொள்ளமாட்டார்கள். ஆயிரத்து நான்கு நுறு ஆண்டுகளுக்கு முன்பு சொல்லபட்ட படு பிற்போக்கு தனங்கள், பெண் அடிமைதனங்ககளை இப்போதும் கடைப்பிடிக்க வேண்டும் என்பவர்களுக்கு செம்பு தூக்குவார்கள்.

      நீக்கு

தங்களின் கருத்துரை

கோவில் நிலங்களை சுருட்டிய கோமான்கள்!

கோவில் சொத்தை செல்வாக்கான தனி  நபர்கள் அபகரிக்கிறார்கள் என்பதால் இந்து அறநிலையத் துறை ஏற்படுத்தப்பட்டு அரசாங்கம் எடுத்தது. ஆனாலும்,  டிவிஎஸ்...