அன்றே கேட்டார்
மயிலாடுதுரை சுவரெழுத்து
சுப்பையா அவர்கள்
என்ன கேட்டார்.................
சக்தியுள்ள சாமியின்
கோயிலுக்கு சாவியும்
பூட்டும் ஏன்?.......................
இரு நண்பர்கள் கனவுகள் இருந்த இடத்தில் விஞ்ஞானத்தை நிலை நாட்டினார்கள்.. மனிதர்கள் தங்கள் வரலாற்றை உருவாக்குகிறார்கள் ஆனால் அந்த வரலாற்றை ...
தூக்க வருபவரை கையில் இருக்கும் அரிவாளால் போட்டுத் தள்ள முடியாதவர்எல்லாம் சாமியா :)
பதிலளிநீக்குஅருமை
பதிலளிநீக்குஇது பெரியார் கேட்டுதானே... ?
பதிலளிநீக்குசக்தியுள்ள கடவுளார் எவ்வளவு பெரியவர்! அவர் எல்லாம் கஷ்டபட்டு தன்னை தானே பாதுகாக்க முயற்சிக்க வேண்டுமா?
பதிலளிநீக்குஅவரை வணங்குவதற்காக அவரால் படைக்கபட்ட நான், வலிப்போக்கர், உட்பட மனிதர்கள் எதற்காக உலகத்தில் இருக்கிறார்கள்?