வெள்ளி 27 2017

ஆண்டுதோறும் ஒரு கொலை விழா......


கி.ரா.தன்
பெருங்கதையை
இப்படி முடித்திருந்தார்

பாட்டியும் இல்லை
முருகனும் இல்லை


என்று ...ஆனால்...

முருகனும் இல்லாமல்
பாட்டியும் இல்லாமல்

கந்த சஷ்டியில் அரோகரா
கோஷத்துடன் சூரபத்மனை
கொலை செய்வது
மட்டும் ஆண்டு தோறும்
பக்தியின் பெயரால்
கொலை விழா
நடத்தப்படுகிறது.......

5 கருத்துகள்:

  1. கலைவிழா இப்பொழுது கொலைவிழா ஆகிடுச்சே..

    பதிலளிநீக்கு
  2. இந்த கூத்தினால், சிலருக்கு பிழைப்பு ஓடுகிறது :)

    பதிலளிநீக்கு
  3. ஒரு கொலைக்காக ஒரு விழா நடத்தவது எல்லாம் ரொம்ப ஓவர் தான்.
    திரு சூரபத்மன் ஆரியரா, அல்லது திராவிடாரா, அல்லது தமிழரா?
    முருகன் எனது பாட்டன் என்று சீமான் சொல்லி காவடி எடுத்த செய்தி படித்தேன்.
    ஆனால் திரு சூரபத்மனை முருகன் கொன்ற கொண்டாத்தில் சீமான் கலந்து கொள்ளவில்லை.பாட்டன் முருகன் செய்தது படு கொலையோ?

    பதிலளிநீக்கு
  4. உண்மை
    உண்மை
    ஆன்மீக வியாபாரம் அமோகமாக நடக்கிறது நண்பரே

    பதிலளிநீக்கு
  5. ஆண்டுதோறும் நடப்பது உண்மையே

    பதிலளிநீக்கு

தங்களின் கருத்துரை

கோவில் நிலங்களை சுருட்டிய கோமான்கள்!

கோவில் சொத்தை செல்வாக்கான தனி  நபர்கள் அபகரிக்கிறார்கள் என்பதால் இந்து அறநிலையத் துறை ஏற்படுத்தப்பட்டு அரசாங்கம் எடுத்தது. ஆனாலும்,  டிவிஎஸ்...