பக்கங்கள்

Tuesday, November 06, 2018

நினைவலைகள்-14.

அவர்கள் என்ன சொல்வது.....
இவர்கள் என்ன கேட்பது..........

வெடி கட்டுப்பாடு க்கான பட முடிவுஉச்ச நீதிமன்றம் சொன்னது
இரண்டு மணி நேரம்
மட்டும்தான் வெடி வெடிக்க
வேண்டும் என்று..........

மாநில ஆட்சியாளர்களும் அதை
வழி மொழிந்தார்கள் காலை
ஆறு டூ ஏழு மாலை
ஏழு டூ எட்டு என்று

சட்டத்தின் காவலர்களும் உறுதி
செய்து  எச்சரிக்கை செய்தார்கள்.
குறிப்பிடப்பட்ட நேரத்திற்கு பிறகு
 வெடி வெடித்தால் ஆறு
மாதம் சிறை மற்றும்
அபதாரம் அல்லது இரண்டு
சேர்ந்தும் விதிக்கப்படும் என்று
பய முறுத்தினார்கள் .அவர்கள்

யாரும் அவர்களின் எச்சரிக்கைக்கோ
அல்லது பய முறுத்தலுக்கோ
பயந்தவர்களாக தெரியவில்லை நீ
என்ன சொல்வது நான்
என்ன கேட்பது நாளைக்கு
தானே வெடிக்க நேரம்
குறித்தாய் நாங்கள இன்றே
வெடி வெடித்து ஒரு
பயலையும் தூங்க விடாமல்
புலம்பச் செய்து விடுகிறோம்
என்று பறை சாற்றுகிறார்கள்.


6 comments :

 1. அடுத்து பொங்கலுக்கு சக்கரை சேர்க்ககூடாது என்று சட்டம் போடுவார்களோ...

  ReplyDelete
  Replies
  1. ஆமாம் போட்டாலும் போடுவார்கள் நண்பரே....

   Delete
 2. தீப ஒளித் திருநாள் வாழ்த்துகள்

  ReplyDelete
  Replies
  1. எனக்கு விபரம் தெரிந்த நாளிலிருந்து நான் தீபாவாளியை கொண்டாடியதில்லை.. தங்களுக்கு நன்றி!

   Delete
 3. எல்லாரும் தெளிவா இருக்காங்க..

  ReplyDelete
  Replies
  1. இந்த தெளிவு எதுக்குமே பயன்படாது நண்பரே.....

   Delete

.........