பக்கங்கள்

Sunday, December 02, 2018

நினைவலைகள்-29.

உங்களுக்கு தெரியுமா...???


மீனாட்சி கோயில் கருவறை க்கான பட முடிவுஅந்தக் கோயில்
இல்லை இந்தக்
கோயில் எந்தக்
கோயிலாக இருந்தாலும்


பிராமணர் பூசாரியாக
இருக்கும் கோயில்

அந்தக் கோயிலின்
கருவரைக்குள்  பெருச்சாளிகள்
 வேண்டமானால் போகலாமே
ஒழிய பிராமணர்
அல்லாத பூசாரிகள்
ஓதுவதற்கு பயிற்சி
எடுத்தாலும் உள்ளே
போக  முடியாது
என்பது தெரியுமா....?????


6 comments :

 1. பெருச்சாளி நுழையலாம், வௌவால் புழுக்கைப் போடலாம், மனிதன் நுழைந்தால் மட்டும் ஆகாதா என்று ஒரு படத்தில் எழுதிய ஏ.கே.வேலன் அவர்களின் வசனம் நினைவிற்கு வருகிறது நண்பரே

  ReplyDelete
 2. பெருச்சாளியைவிட மனிதன் தாழ்ந்தவனோ ?

  ReplyDelete
  Replies
  1. சமூகத்தின் நிகழ்வு அப்படித்தான் இருக்கிறது..

   Delete
 3. வணக்கம் நண்பர்களே!, தங்கள் அருமையான பதிவுகளை TamilBM (https://bookmarking.tamilbm.com/register/) திரட்டியிலும் இணையுங்கள்.

  ReplyDelete
 4. கருவரைக்குள் வீற்றிருக்கும் சகலவல்லமை பொருந்திய கடவுளாலேயே தமிழர்களின் ஜாதி வேறுபாடுகளை நீக்க முடியல்ல என்றால்...

  ReplyDelete

.........