ஞாயிறு, மார்ச் 03, 2019

நினைவலைகள்-76.

படிக்காத மேதை பட்டம்....

படிக்காத மேதை க்கான பட முடிவுஎன்னாது  உங்க
நண்பரு விவரம்
புரியாம பேசுறாரு..

நடிகரு மகன்
மகள் நடிகரா
வரலியா...போலீஸ்
மகன் போலீசா
வரலியா...காரோட்டி
மகன் காரோட்டியா
வரலீயா.... ஏன்?
தோட்டி மகன்
தோட்டியாகத்தானே இருக்கான்
திருடன் மகன்
திருடனாகத்தான் வந்திருக்கான்
வியாபாரி மகன்
வியாபாரியாக இருக்கார்
அது  தெரியாம
உங்க நண்பரு..
படிக்காத மேதை
மாதிரில்ல பேசுறாரு
மொதல்ல அவர
திருத்துங்க..சார்..

6 கருத்துகள்:

 1. அரசியல்வாதி மகன் அரசியல்வாதிதானே...

  பதிலளிநீக்கு
 2. பட்டங்கள் கொடுப்பதில் புரச்சி தலைவர், புரச்சிதலைவி, சுப்பர் ஸ்டார், தல, அல்டிமேட் ஸ்டார் என்று சினிமா நடிகர்களுக்கே பட்டம் கொடுத்து மகிழ்த வீரம் மிகுந்த இனம் தமிழ் இனம். இங்கே மட்டுமா இலங்கையிலேயும் தமது நடவடிக்கைகளை தொடர்ந்தார்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இப்படி பட்டம் கொடுப்பவர்களுக்கு பட்டம் கொடுக்குத்தான் விரமிகுந்த தமிழ் இனத்தில் ஆள் இல்லை.. வேக நரியாரே..

   நீக்கு

.........