ஞாயிறு, மார்ச் 03, 2019

நினைவலைகள்-77.

 மறுபடியும்  மொதல்ல இருந்தா..................!!!!!!!!!!!!!!!!!

டீ கடை பெஞ்ச் க்கான பட முடிவு


அவர திருத்துவது
இருக்கட்டும் மொதல்ல
உங்களத்தான் திருத்தனும்

நான் கேட்கிற
கேள்விக்கு ரெம்ப
நாணயமாக நீங்க
பதில சொல்லனும்

டீ..வித்தவரு
டீ விக்கிற
வேலையை பாக்கம
பிரதமரா ஏன்?
ஆனாரு...இன்னொருத்தரு
 டீ ஆத்துற
வேலய செய்யாம
இணை துனை
முதல் அமைச்சரா
ஏன்? ஆனாரு

இதோடு சரக்கு
அடிக்கிறவுக தொட்டு
நாக்குல வப்பாங்களே!
ஊறுகாய் மாமின்னு
சொல்லுவாங்களே
 அந்த மாமி
ஊறுகாய் போடுற
வேலய பாக்காம
செய்யாம ஒரு
தேர்தல்ல நின்னு
கூட ஜெயிக்காம
ராணுவ அமைச்சராக
ஆனது ஏன்?

ஏன்? பாஸ்
உங்க முகம்
இப்படி அஷ்ட
கோணலா போகுது...
மொதல்ல இதுக்கு
பதில  சொல்லுங்க..
பாஸ்.............பாஸ்

4 கருத்துகள்:

 1. என்னை விடுங்க பாஸ் நான் இனிமேல் டீ குடிக்கவே மாட்டேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஏன்? பாஸ் டீ நல்லாயில்லையா...? டீ விற்பவர் நல்லாயில்லையா..??

   நீக்கு
 2. சின்னமேளம் அடிக்காம எதுக்கு திருட்டு ரயிலில் வந்து தமிழக முதல்வர் ஆனார்

  இதையும் கேட்டு சொல்லுங்க

  பதிலளிநீக்கு

.........