மேற்கு ஆசிய நாடுகளில் குறிப்பாக,இந்தியாவில் வறுமை
வேகமாக குறைந்து வருகிறதாம்.சர்வதேச அளவில் வறுமையில்
இருப்பவர்களின் எண்ணிக்கை வேகமாக குறைந்து வருவதற்கு
இந்தியாவும். சீனாவும் முக்கிய காரணமாம்.
மக்கள் தொகை அதிகமுள்ள இரு நாடுகளில் வறுமையில்
இருப்பவர்கள் ஏராளாமாக உள்ளதால் ,இங்கு வறுமையில்
இருப்பவர்கள் எண்ணிக்கை குறைவதால் சர்வதேச அளவிலும்
குறைந்து வருகிறதாம்.
1990லிருந்து 2005ஆம் ஆண்டுகளில் இடைப்பட்ட ஆண்டில்
வறுமையிலிருந்து 45 கோடிபேர் மீண்டுள்ளனராம். 2015ல்
32 கோடி மக்கள் வருமையின் பிடியிருந்து முன்னேறுவார்களாம்.
பசி,பட்டினி,குழந்தைகள் இறப்புவகிதம்,ஊட்டச்சத்து பற்றாக்குறை
ஆகியவை இந்தியாவில் குறைந்து வருகிறதாம். வறுமை ஒழிந்து
வளர்ச்சி ஏற்பட்டு வரும்நிலையில் ஏராளமான மரங்கள் வெட்டப்
பட்டு காடுகள் அழிக்கப்படுகின்றதாம்.
சுகாதாரப்பிரச்சினையில் இந்தியா பின்தங்கியுள்ளனவாம்.காச
நோயால் பாதிக்கப்படுபவர்கள 35 சதவீதமாம்.- இப்படியாக
அய்ய்......நா.....என்ற ஊத்தவாயர்கள் நிறைந்த சபை தன்
அறிக்கையில் தெரிவித்துள்ளார்கள்.
முதுகெலும்புள்ள ஊத்தவாயர்கள் அறிக்கையின்படி இந்தியாவில்
வறுமை எப்படி ஒழிந்து இருக்கும் என்று கேள்வியெல்லாம்
இருந்தாலும்., இந்தியா உலக பணக்காரர்கள் வரிசையில் 12 வதாக
வந்ததே.வறுமை குறைந்தற்கு ஒரு அளவுகோலாக இருக்கலாம்.
உண்மையான,நேர்மையான ஆய்வுகள் குறிஞசி மலர் மாதிரி 12
வருடத்துக்கு ஒருமுறை மலர்ந்தாலும். அதிலும் முழுகபுசனியை
சோற்றில் மறைக்கும் வேலையாகத்தான் வெளிப்படும்..அது மாதிரி
தான் இந்தியாவில் வறுமை ஒழிகிறது என்ற அறிக்கையும்
இந்த அய்ய்.......நா.......வின் அறிக்கை .தனியார்மயம்-தாராளமயத்தின்
தாசர்களுக்கும்.புகழ்பாடிகளுக்கும். இந்தியாவில் வறுமையில்
இருப்பவர்களை ஒழித்துகட்டும் முயற்சியில் அயராது பாடு பட்டு
வரும்ஒட்டுபொருக்கி ஆட்சியாளர்களுக்கும் அல்வா சாப்பிட்ட
மாதிரி இருக்கும்..
வெள்ளி 15 2011
திங்கள் 11 2011
வௌவாலுக்கு ஏன்?பொச்சு இல்லைன்னு யோசிச்சிங்களா!
ஒவ்வொரு உயிரினமும், வரம் தருபவரிடம் வரிசையாக நின்று
,தனக்கு வேண்டியதை பெற்று உயிர் வாழ்ந்து வந்ததாம்.
வௌவால் முறை வரும்போது .இருக்கிற எல்லா மரத்து பழங்களை
ஒன்னுவிடாம,நானே திண்டு செமிக்கனும்.செமிக்காததை
வெளியேத்த எனக்கு தொன்னுாறு பொச்சு வேணும்னு வரம்
கொடுப்பவரிடம் கேட்டுச்சாம்.
வரம் கொடுப்பவர் ,இத்துனுண்டுடாக இருந்துகிட்டு தொன்னுாறு
பொச்சுக்கு வௌவா ஆசைப்படுறத பார்த்து பிரமிச்சு போயி
தொன்னுாறு பொச்சுக்கு ஆசைப்படுற வௌவாலே, நீ வாயாலே
திண்டு, வாயாலே பேலுன்னு சொல்லி ஒரு பொச்சு கூட தரலியாம்
ஏன்? தரல ,என்ற காரணம் அப்பவும் புரியல, இப்பவும் புரியல.
குறிப்பு. அய்யா,சாமி இது படிக்காத என் அம்மா, அரைகுறையாக
படிச்ச எனக்கு சொன்னங்க. நல்ல படிச்சவங்க,நாலு எழுத்து
தெரிஞ்சவங்க, வௌவாலுக்கு பொச்சு இல்லாத காரணத்த
சொன்னீங்கன்னா,நீங்க நல்லாயிருப்பீங்க.

இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)
ஒரு திருமண விழாவில்..........
சார், வணக்கம்.. தங்களின் இல்ல விழாவில் கலந்து கொண்டேன். விருந்து சிறப்பாக இருந்தது விருந்து உண்ட பின்தான் தங்களுக்கு கால் பன்னுகிறே...
-
படம்-கலையரசன். Kalaiy Arasan Shared publicly - 17:27 சோவியத் யூனியனில் நடந்த "ஸ்டாலினின் படுகொலைகள்"...
-
இது சரவணன் அல்ல வித்யா ஆணாக பிறந்த அவன் தன்னை ஆணாக உணரவில்ல மனதளவில் அவன...
-
படம்- makkalnanpan.com அந்தத் தெருவின் மெயின் ரோட்டிலுள்ள திறக்கப்படாத கடை ஒன்றின் திண்டில் அமர்ந்து போவோர் வருவோரை வேடிக்கை பார...