இவரைப் பற்றிச் சட்டென்று நிணைவுக்கு வருகிற மாதிரியான படம் ஒன்றை சொல்ல வேண்டும் என்றால்..
1959ம் ஆண்டு ஸ்ரீதர் இயக்கத்தில் வெளியான “கல்யாண பரிசு” என்ற படத்தில் தனது கம்பீரமான குரலில் காமெடியை கலக்கியவர் டணால் கே.ஏ. தங்க வேலு என்ற நடிகர்.
ஆரம்பத்தில் சின்ன சின்ன வேடங்களில் நடித்து வந்தவர்., 1952ம் ஆண்டில் வெளியான ்பணம்” என்ற படத்தில் மூலம் நல்ல பெயரை சம்பாரித்தவர்.
1994ம் ஆணடில் அவர் இறக்குவரை தான் நடித்த படங்களிலோ நாடகங்களிலோ. ஆபாசமான இரட்டை அர்த்த வசனங்களை பேசாமல் நடித்த பெருமைக்குரிய நகைச்சுவை நடிகர் யார் என்றால் அது இவரே....
ஒரு நாளைக்கு ரூ 70 கோடிக்கு
சாராய வியாபாரம் நடக்கிறது
பொங்கல்.தீபாவளி,புத்தாண்டு
தினங்களில் ரூ300முதல் 400
கோடிகளை தொடுகிறது மொத்தத்தில்
ஆண்டுக்கு ரூ30,000 ஆயிரம் கோடி
சாராய விற்பனையில் அரசு
கஜனா நிரம்பகிறது.......
அதனால......
அதனால எந்தச் சூழலிலும்
தமிழகத்தில் மதுவிலக்கு
கொண்டு வர முடியாது
சாராய கடைகளில் வருகிற
வருவாயை நிச்சயமாக விட்டு
விட முடியாது முடியாது முடியாது..
இந்தப் பாடல் மாட்டிறைச்சி சாப்பிடுவதன் நன்மைகளை விளக்குகிறது
உலகின் மகத்தான மனிதர்கள் மாட்டிறைச்சி சாப்பிட்டவர்கள்தான் என்று சொல்கிறது
நாங்கள் கருப்புத் தாமரை போன்றவர்கள்
எங்கள் பாடல் அழகானது
அறிவு எங்களுக்கு எளிதாக கைவருகிறது
அது எல்லாவற்றுக்கும் அடிப்படை மாட்டிறைச்சிதான்
எனது ஆற்றலின் ரகசியம், எங்கள் அறிவின் ரகசியம்
அது சிறந்தது, அழகானது, எங்களுக்கு பிடித்தது
அது நம்ம ஊரு உணவு, சுவையானது, நெருக்கமானது
அது நியாயமானது, விலைமதிப்பற்றது
மாட்டிறைச்சி உள்ளூர் பிராண்ட் மட்டுமல்ல, அது ஒரு சர்வதேச பிராண்ட்
அது சுத்தம் சுயம் சர்வதேச பிராண்ட்
மாட்டிறைச்சி எனது ஆற்றலின் ரகசியம், எங்கள் அறிவின் ரகசியம்
சாக்ரடீஸ், அரிஸ்டாடில்
பிளேட்டோ, புத்தா
முகமது, ஏசு
மார்க்ஸ், அம்பேத்கர்
நியூட்டன், ஆஸ்டின்
ஸ்டீபன் ஹாக்கிங்
மார்ட்டின் லூதர்
மால்கம் எக்ஸ்
ஸ்டாலின், லெனின்
லின்கன், சேகுவேரா
பால் ராப்சன், மைக்கேல் ஜாக்சன்
எல்லா முன்னோடிகளும்
பருப்பு சாதம் சாப்பிட்டவங்க அல்ல, அவங்க சாப்பிட்டது மாட்டிறைச்சிதான்
பால் ராப்சன், மைக்கேல் ஜாக்சன்
எல்லா முன்னோடிகளும் மாட்டிறைச்சி சாப்பிட்டவங்க
மாட்டிறைச்சி எனது ஆற்றலின் ரகசியம், எங்கள் அறிவின் ரகசியம்
Singing in Dark Times -Horaata, October 2014
Beef Song- Sharath Nalengatti
the song highlights the benefits of beef eating.
It says that all great people in the world are all particularly beef eaters
We resemble black lotus
We have been singing very beauty
We have been learn more very easy
Reason for all this thing is beef
secret of my energy, secret of our knowledge
Its fantastic, its aesthetic, its our favourite,
It is native, its delicious, its dearest
its moralist, it is precious
beef is not a local brand, it is an international brand
It is pure and solid international brand
Beef, secret of my energy
secret of our knowledge
Socrates, Aristotle,
Plato, Buddha
Mohammed, Jesus
Marx, Ambedkar
Newton, Austin
Stehpen Hawking
Martin Luther
Malcolm X
Stalin, Lenin
Lincol, Che gu vera
Paul Robson, Michael Jackson
All the legends are
They not eat dhal, they eat beef only
Paul Robson, Michael Jackson
All the legends are beef eaters.
beef secret of my energy, beef secret of our knowledge
அதனால்தாண்ட நாசமா போன பயலே சாராய போதையில் சுயமரியாதை அற்றும்,மானம் மரியாதை கெட்டு, குடும்ப நிலம தெரியாம .தமிழ்நாட்டு வளங்கள் கொள்ளையடிக்கப்படுவதைக் கண்டு கொள்ளாமல் இருக்கும் உங்களின் பாரமுகத்தையும் கேலி செய்து பாடி இருக்காருடா...???
குடி சிந்திக்காதே குடி”ன்னு ...... இந்தா.. எம் போன்ல கோவன் பாடியதை கேளுடா................
தனக்கு ஏற்ப்பட்ட துயரத்தையும் துக்கத்தையும் தாங்கிக் கொள்ள அவளால் இயவில்லை... அழுதழுது முகமே விகாரமாகிவிட்டது..
உயிருக்கு உயிராக தன்னை விரட்டி விரட்டி காதலித்தவன்...எந்தவித எதிர்ப்பு இன்றி தன்னை கரம் பிடித்தவன். அந்தக் காதலுக்கு பரிசாக ஒரு குழந்தையை பெற்றெடுக்க வைத்தவன்..அள்ள அள்ள குறையாத சந்தோசத்தை கொடுத்தவன்
ஒரு நாள் திடீரென்று தன்னை விட்டு பிரிந்து போன துயரத்தை அவளால் தாங்கிக் கொள்ள முடியாமல் அனலில் பட்ட புழுவாக துடித்தாள் புனிதா
காதலித்து கரம் பிடித்த இருவரும் வெவ் வேறு சாதியாக இருந்தாலும்.இரு சாதிகளும் மேல்நிலைசாதிஎன்ற அந்தஸ்தினால் அவர்கள் இருவரின் காதலுக்கும் திருமணத்திற்கும் சாதிவெறியர்களிடமிருந்து எந்தவித எதிர்ப்பும் இல்லாமல் போனது. இதனால் சாதிய காப்பாளர்களிடமிருந்தும் இரு வீட்டாரின் பெற்றோர்களிடமிருந்தும் எந்தவித பிரச்சினை இன்றி வாழ்க்கை சந்தோசமாக போய்க் கொண்டு இருந்த நேரத்தில் தான்..
இயற்கையின் தடையால் புனிதாவின் காதல் கணவன் திடீரென்று அவளைவிட்டு பிரிந்தது.. புனிதாவின் அனைத்து சந்தோசத்தையும் பலிகடாவாக்கியது.
துக்கம் விசாரிக்க வந்தவரெல்லாம்..“அய்யோ..அய்யோ...பார் கண் பட்டதோ” என்று பரிதவித்து பாவப்பட்டுச் சென்றனர்.
புனிதாவால் அழாமல் இருக்க முடியவில்லை... வந்த அழுகையை அடக்கவும் முடியவில்லை... அழுது அழுது அவளின் காதல் கணவன் வர்ணித்த முகமே பாழாகிவிட்டது.
இன்று மூன்றாவது நாளோடு புனிதாவின் காதல் கணவன் இறந்த சடங்குகள் முடிந்துவிட்டது. உறவுக்காரர்கள் நண்பர்கள் எல்லாம் சொல்லாமல் விடை பெற்றுச் சென்று விட்டனர்
புனிதாவின் காதல்கணவனின் வீட்டாரும் துக்கததை ஒதுக்கி வைத்து அவரவர் பணிகளை செய்யத் துவங்கினர்.
மூன்று நாட்களாக பல்லில் பச்சை தண்ணிகூட படாமல் அழுது கொண்டிருந்த புனிதா..ஒரு முடிவுக்கு வந்தவளாக ..தன் பாலகனை தேடினாள்.. அவனோ வீட்டு வாசலிலே....தாயில்லாமல் பிறந்த கலர் கோழிக் குஞ்சுகளுடன் விளையாடிக் கொண்டு இருப்பதைக் கண்டாள்.
அவன் சந்தோசத்தை கண்டு அழுதவள்.... வீட்டில் யாரும் இல்லை என்பதை தெரிந்து கொண்டவள்...பாலகனை வாரியணைத்து வீட்டீற்குள் தூக்கிக் கொண்டு சென்று கதவை அடைத்துக்கொண்டாள்.
“நீயின்றி நானில்லை, நானின்றி நீயில்லை” என்றவனே.... இப்போது எங்களை தனிமரமாய் தவிக்கவிட்டு சென்றுவிட்டாய்டா...நீ எங்கு சென்றாலும் உன்னைப் பிரிந்து இருக்க மாட்டோம்..என்றவள் தன் மகனை அனுப்பிவிட்டு தானும் மகன் கைப்பிடித்து காதல் கணவனுடன் போய் சேர்ந்தாள்....