மதுரை சண்முகவடிவு மகள் சுப்பு லட்சுமி
இசை வேளாளர் சாதியில் பிறந்தாலும், சதாசிவம் அய்யரை சாதிமாறி மணந்து ஒரிசினல்
மாமிகள் வியக்கும் வண்ணம் அப்பழக்கற்ற மாமியாகவே வாழந்து மடிந்தார். இதனால் பல
பதக்கங்கள் பெற்றார்.
கணவர் சதாசிவம் அய்யரின் கட்டுப்பாட்டிலேயே
இவரது வாழ்க்கை கழிந்தது.சதாசிவம் அய்யரின் அனுமதியில்லாமல்
எந்தவொரு கலை நிகழ்ச்சிகளையும் ஒப்புக்கொண்டதில்லை. சதாசிவம் அய்யர் தேர்வு செய்து
தரும் பாடல்களை மட்டுமே நிகழ்ச்சியில் பாடுவார்.
மதுரை சண்முக வடிவு மகள் சுப்புலெட்சுமி
நடத்தும் கலை நிகழ்ச்சியில் மேடை எதிரில் முதல் ஆளாக அமர்ந்திருக்கும் சதாசிவம்
அய்யரின் தலை அசைவுக்குப் பிறகே, இவரின் கச்சேரியில் கலந்து கொள்ளும் இரசிகர்களின்
வேண்டுகோளின் பாடல்களை பாடுவார். மாமியாகவே வாழந்தற்கு இவைகளும் காரணமாகும்.
ஒரிசினல் மாமிகள் தோற்று போகுமளவுக்கு
தென்னிந்திய மாமியாகவே சாதனை படைத்த இவர், பத்மபூஷன்,ராமோன் மாகசேசே,பத்மவீபூஷன்,
காளிதாஸ்சன்மான்,பாரதரத்னா,இந்திரா காந்தி போன்ற விருதுகளை பெற்ற ஒரே தென்னிந்திய
மாமி ஆவார்.
மதுரை சண்முகவடிவு மகள் சுப்புலெட்சுமி
மாமியும் ஒரு சிறந்த பெண்னடிமையாக,பார் போற்றும் சதாசிவம் அய்யரின் மனைவியாகவும்
வாழ்ந்து மாமியாகவே மடிந்தார். இவரின் பிறந்த நாளிலும்.இறந்த நாளிலும் சிறந்த தென்னிந்திய மாமியாகவே நிணைவு கூறப்படுகிறார்.