பக்கங்கள்

சனி 28 2020

புதன் 25 2020

“கரோனா வை விட பயங்கரமானவர்கள்” -84.....

 mathimaran | suriya |


வங்கியில் லோன் வாங்கி விமானம் வாங்கி கடன கட்டாம அந்த விமானத்துலேயே வெளிநாடு பறந்த உத்தமர்கள். சூரரைப் போற்றும், கொண்டாட்டம். அறியாமை. ஆர்வக்கோளாறு. பிழைப்புவாதம். உடுப்பி ஓட்டல் vs சரவணபவன். சூர்யாவை அய்யங்காரராக காட்டிருந்தா தப்பில்ல. ஆனால், அய்யங்கார சூரனா காட்டியதுதான் சங்கி மனோபாவம்.--




செவ்வாய் 24 2020

“கரோனா வை விட பயங்கரமானவர்கள்” -83.....






 #ஆரியம் நான்கு வருணம் என்கிறது....


#குறள் பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்கிறது....


#ஆரியம் ஏர்பிடிப்பது சூத்திரனுக்குரியதாக கூறுகிறது....


#குறள் உழவனை போற்றுகிறது....


#ஆரிய புராணங்களில் சூதாட்டங்கள் வருகின்றன....


#குறள் சூதாடுவது தவறு என்று கூறுகிறது....


#பிராமணன் பிச்சை வாங்க வேண்டும் என்கிறது ஆரியம்....


#இரந்து வாழின் உலகியற்றியவன் பரந்து கெடட்டும் என்கிறது குறள்.....


#மரணம் வரின் எந்தச் செயலையும் செய்யலாம் என்கிறது ஆரியம்....


#மானம் உயிரினும் பெரிது என்கிறது குறள்....


#ஆரிய புராணங்களில் பல மனைவிகள் உண்டு....


#குறள் பிரண்மனை நோக்காமையை பேராண்மை என்கிறது....


#வேதம்..பசு, குதிரைகளை, வேள்வியில் இடலாம் என்கிறது.....


#குறள் கொல்லாமை பற்றி பேசுகிறது....


#வேதம் விதி வலியது என்கிறது.... 


#குறள் விதியை முயற்சியால் வெல்லலாம் என்கிறது...


#வேதம் தாழ்ந்த சாதிகள் கல்வி கற்க கூடாது என்கிறது....


#குறள் எல்லோரும் கற்க சொல்கிறது...


#ஆரிய வேதம்=சுயநலம்.

தமிழரின்  குறள்=பொதுநலம்


#வேதத்திற்கு எதிரானது குறள்..


#வாழ்க தமிழ்..!


#வாழ்க திருவள்ளுவர்..


#வாழ்க உலகப்பொதுமறையான #திருக்குறள்..




ஞாயிறு 22 2020

“கரோனா வை விட பயங்கரமானவர்கள்” -82.....

கிறிஸ்துவ பள்ளி வேண்டாம். கிறிஸ்துவ நயன்தாரா மட்டும் வேணும். சிறைக்கு சென்ற ஜெயேந்திரர் தருகிற மரியாதையில் 1சதவீதம் கூட மாரியம்மனுக்கும் அய்யனாருக்கும் தருவதில்லை.--மதிமாறன்.




ஒரு திருமண விழாவில்..........

  சார், வணக்கம்..  தங்களின் இல்ல  விழாவில் கலந்து கொண்டேன்.   விருந்து சிறப்பாக இருந்தது விருந்து  உண்ட பின்தான்  தங்களுக்கு கால்  பன்னுகிறே...