பக்கங்கள்

சனி 13 2016

சட்ட முரண்களை மட்டும் சொல்லியே பிரபலமாக கிளம்பியவர்கள்


படம்-dailycinemas.com


தமிழ்நாட்டில் விலை இல்லாத டி.வி, ஓடாத மிக்ஸி, பேன்,  மாவு அரைக்கும் போது தீ பிடிக்கும் கிரைண்டர் காசு கொடுத்தால் மட்டுமே கிடைக்கும் நீதி,

சாலையின் ஓரத்தில் படுத்திருந்தவரை கார் ஏற்றிக் கொன்ற சல்மான் கான் விடுதலை,

சிறையில் இருக்கும்போது நன் நடத்தைக்காக முன்கூட்டியே விடுதலையாகும் சஞ்சய் தத்..,..,

இவரைப்போலவே... கால் நூற்றாண்டுகளுக்கு மேலாக முருகன் சாந்தன், பேரறிவாளன் உள்ளிட்டவர்கள்  நன் நடத்தையின் பேரில் விடுதலை செய்யப்படாமல் சிறையிலேயே  இருப்பவர்கள்.

ஆங்கிலேய காலத்தில் இருந்து தொடங்கி இன்று வரை அச்சு குலையாமல் புது புது அச்சுகளை புதிய புதிய சட்டங்களை புகுத்தி சட்டம் ஒழுங்கை காத்து வருகின்ற வருகிற இத்தகைய சட்ட முரண்பாடுகளைச் சொல்லி, அந்த முரண்பாடுகளுக்கு ஒரு தீர்வையும் சொல்லாமல்..பேரு வாங்கவும், விருது பெறவும் ,காசு பார்க்கவும் வரும் படம்தான் “புத்தன், இயேசு, காந்தி...

இந்த வரிசையில் முந்தி கொண்டு  பேரும் விருதும் காசும் பார்த்த படம்தான்    “விசாரனை”..

கடைசியாக. விசாரனை படமும் ஏழைக்கு எட்டா கனியாக இருக்கும், ஊழலும் அதிகார முறைகேடும் அரசியல் சாசனம் என்னவென்று தெரியாமல்.  .அதற்கு மாற்றாக  தீர்ப்பு எழுதும் நீதிமன்றத்தைதான்  நாடச் சொல்கிறது


வெள்ளி 12 2016

சுயநலம் இல்லாதவரின் சொத்துக்களை.. பாரீர்.. பாரீர்......

அம்மாடி...
யோவ்......
ஆத்தாடி.....
யோவ்......
இவுக..
சுயநலம்
இல்லாதவுக....

சாமியோவ்....

சத்தியமாக..
சத்தியமாக.....

நிச்சயமாக
நிச்சயமாக....

நீங்களும்
இருக்கீங்களே...!!!

சுயநலத்தோடு....!!!!
ஒன்னுமில்லாம....!!!!



....

                                         படம்-Chinnaiyan Chinna

வியாழன் 11 2016

லால்சலாம் சகாக்களின் யுத்த தந்திரம்........



                                                              படிக்க.யுத்த தந்திரம்..


“ விஜயகாந்த்
ஜி.கே.வாசன்
விரைந்து
முடிவெடுக்க
வேண்டும்! ”
இடது
காம்ரேட்டு
-ஜி ராம
கிருஷ்ணன்

“புதிதாக
நயன்தாரா
ஒரு அணியை
அறிவிக்க
போகிறார்.
என்பதால்
எங்கள்
யுத்த
தந்திரப்படி
தமிழகத்து
மக்களை
மீட்க
அந்த
அணியில்
சேர
வேண்டும்
அதற்க்காகத்தான்..............

புதன் 10 2016

நானும் டாக்டர்.., அவர்களும் டாக்டர்...

Image result for சாதிவெறி டாக்டர்
படம்-maattru.com

நானும் டாக்டர்
அவர்களும் டாக்டர்
நான் எம்பிபிஎஸ்
படித்த டாக்டர்
அவர்கள் படிக்காத
டாகடர் கலைஞர்
டாகட்ர் ஜெயலலிதா
டாக்டர் விஜயகாந்த்

கருனாநிதி ஜெயலலிதா
இரண்டு பேரின்
சாதனை டாஸ்மாக்
எனது சாதனை
சாதிவெறி முன்னேற்றம்

அவர்கள் ஒரே
குட்டையில் ஊறிய
மட்டைகள் நான்
சாதிவெறி குளத்தில்
குளித்த அறிவிக்கப்பட்ட
முதல்வர் வேட்பாளர்.

நானும் டாக்டர்
அவர்களும் டாக்டர்

செவ்வாய் 09 2016

தமிழகத்து ஆத்தாள்கள் நிணைத்தால்........

ஜெயா-சசி கும்பல் கொள்ளை
படம்-வினவு   1991-96 ஆட்சிக் காலத்தில் ஜெயா-சசி அடித்த கொள்ளைக்கு அவரது வீட்டிலிருந்து கைப்பற்றப்பட்ட இந்த தங்க-வைர நகைகள் சான்று என்றால், தற்பொழுது ஊத்திக் கொடுப்பதன் மூலம் அடிக்கும் கொள்ளைக்குச் சான்று சென்னை வேளச்சேரியில் அக்கும்பல் கைப்பற்றியிருக்கு்ம 11 சொகுசு திரையரங்குகள்.


ஆயிரம்  கணக்கில்
மேல் மருவத்தூருக்கும்
வேளாங் கண்ணி
மாதா கோவிலுக்கும்
கால் வலிக்க
நடந்து செல்லும்
 தமிழகத்து ஆத்தாள்களே!!

நமது குடும்பத்தை
சீரழிக்கும் டாஸ்மாக்
குடியிலிருந்து விடுவிக்க
சிறைக்கு போனாலும்
பரவாயில்லை என
ஒருகனம் நீங்கள்
நிணைத்தால் டாஸ்மாக்கை
மூடுவது கடினமில்லை...

தாலியை அறுக்கும் டாஸ்மாக்
படம்-வினவு  தாலியை அறுக்கும் டாஸ்மாக் கடைகளை மூடக் கோரி, சாராய பாட்டில்களைத் தாலிக்கொடி போலத் தொங்கவிட்டு சென்னை – பட்டினப்பாக்கம் பகுதி பெண்களால் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டம்.

திங்கள் 08 2016

சென்னை பெரு வெள்ளத்தில் ஒரு வக்கிரம்...

02-amma-stickers
படம்- வினவு


வெள்ளப் பேரழிவில்
தத்தளித்த சென்னையில்
மருத்துவ மனைகளும்
பள்ளிக் கூடங்களும்
 மூடப்பட்ட நிலையில்

சாராய ராணியின்
டாஸ்மாக கடை
மட்டும் திறந்து
வைத்துக் கொண்டு
சரக்கு விற்பனை
செய்யப் பட்டது..
ஜெயா வக்கிரம்
படம்வினவு..ஏ.சி வேனுக்குள் அமர்ந்து கொண்டு சென்னை – ஆர்.கே. நகர் தொகுதியைப் பார்வையிடும் ஜெயா:

ஒரு திருமண விழாவில்..........

  சார், வணக்கம்..  தங்களின் இல்ல  விழாவில் கலந்து கொண்டேன்.   விருந்து சிறப்பாக இருந்தது விருந்து  உண்ட பின்தான்  தங்களுக்கு கால்  பன்னுகிறே...