பக்கங்கள்

வியாழன் 07 2021

காவலர்கள் வசூலுக்கு சென்று இருக்கிறார்கள்.....!!!

 



போலீஸ் உங்கள் நண்பன்

அப்படி நிணைத்துதான் காவல்

நிலையம் போனார் அங்கே..

 பேருக்கு இரண்டு மூன்று

பேர்கள்  மட்டுமே இருந்தார்கள்


காவல் நிலைய ரைட்டர்

 என்பவரிடம் புகார் மனுவை

கொடுத்தார் அதை வாங்கி

படித்தவர்  இல்லை பார்த்தவர்

இரவு ஏழு மணிக்கு 

மேல் வரச் சென்னார்

கேள்வி கேட்பது  காவலர்க்கு

பிடிக்காது என்று நண்பர்

சொல்லி தெரிந்து கொண்டதால்

 மேற்க் கொண்டு எதுவும்

கேட்காமல் தலையை மட்டும்

ஆட்டி விட்டு நகர்ந்தார்...


வெளியில் வந்து நின்றவரிடம்

கேட்டார் அய்யா காவல் 

நிலையத்தில் காவலர்கள் இல்லையே

ஏன்? ...அதற்கு அவர்

பதில் சொன்னார் காவலர்கள்

வசூலுக்கு சென்று இருக்கிறார்கள்

என்று.. ஆச்சரியம் மேலிட

வசூலுக்கா  என்று  கேட்டு

வாய் பொளந்தார். சட்டென்று

அவருக்கு நிணைவுக்கு வந்தது.

தலைக்கவசம்..முகக்கவசம்

இல்லாமல் இல்லையில்லை 

அணியாமல் இரு சக்கர

வாகனத்தில் சென்ற போது

நட்டநடு ரோட்டில் வந்து

 இடை மறித்து இழுத்து

சென்று ஸ்பாட் ..ஆன்லைன்

என்று அபதாரம் போட்டது

சொன்னவரிடம்  விடைபெற்று

 காவல் நிலையத்தை விட்டு

 நடையை கட்டினார்.


காவலர்கள் வசூலுக்கு சென்று

இருக்கிறார்கள்.................



புதன் 06 2021

கரோனா வை விட பயங்கரமானவர்கள்” -100....


சனி பெயர்ச்சி பலன் முதல்வர் வேட்பாளர் யார்? | mathimaran  Speech | வே.மதி...



தன் மக்கள் இப்படி வீதியில் போராடுகிறார்களே என கவலையே இல்லாமல் மந்தமாக இருக்கும் பிரதமர், அதிமுக விவகாரத்தில் வேகமாக இருக்கிறார். அதிமுகவிற்குள் சனி பகவான் தன் வேலையை தொடங்கி விட்டார்.





பாஜகவிற்கு அதிமுகதான் சீட் ஒதுக்கும். ஆனா, அதிமுக முதல்வர் வேட்பாளர் யார் என பாஜக தான் அறிவிக்கும் | அசிங்கம் |

திங்கள் 04 2021

கரோனா வை விட பயங்கரமானவர்கள்” -99....

 புத்தாண்டு தினத்தில் உலகிலேயே அதிகபட்சமாக 60,000 குழந்தைகள் இந்தியாவில் பிறந்துள்ளது-யுனிசெஃப் நிறுவனம்



நீங்க லாக்டவுன் போட்டப்பவே தெரியும்

ஒரு திருமண விழாவில்..........

  சார், வணக்கம்..  தங்களின் இல்ல  விழாவில் கலந்து கொண்டேன்.   விருந்து சிறப்பாக இருந்தது விருந்து  உண்ட பின்தான்  தங்களுக்கு கால்  பன்னுகிறே...