பக்கங்கள்

வெள்ளி 08 2022

பார்த்தேன்... படித்தேன்... பகிர்ந்தேன்...84

 





ராஜபக்சே கோத்தபய ராஜபக்சே பாசில் ராஜபக்சே நமன் ராஜபக்சே இலங்கை வில்லன்கள். மோடி அமித்ஷா அம்பானி அதானி இந்திய வில்லன்கள். இப்போது இலங்கை. விரைவில் இந்தியா. இதை மடைமாற்றவே அமித்ஷாவின் ஹிந்திக் கூச்சல்.




ஒரு திருமண விழாவில்..........

  சார், வணக்கம்..  தங்களின் இல்ல  விழாவில் கலந்து கொண்டேன்.   விருந்து சிறப்பாக இருந்தது விருந்து  உண்ட பின்தான்  தங்களுக்கு கால்  பன்னுகிறே...