பக்கங்கள்

சனி 29 2023

தனக்கு வந்தா அது ரத்தம்...........



எழுத்தாளர் சிவசங்கரி






தேவதாசி முறை சட்டப்படி ஒழிக்க பட்டாலும் கூட , அதற்கு ஆதரவான குரல்கள் இப்போதும் எழுந்த வண்ணமாக உள்ளது.


ஒரு முறை எழுத்தாளர் சிவசங்கரி என்பவர். தேவதாசி முறையை புகழந்து எழுதினார். அதற்கு பதிலடியாக மு. கருணாநிதி தேவதாசியே எழுதியதுபோல்  உள்ளது என்று ஒரு வரியில் சொன்னார்.


தன்னை தேவதாசின்னு சொன்ன ஒரு பதிலால் துடித்துபோன சிவசங்கரி அந்த சொல்லின் அர்த்தத்தை புரிந்து கொண்டார்


பின் தேவதாசி முறையை அறிந்து ஆராய்ந்து பின் அவை பற்றி ஒரு நாவலே எழுதினார்.
  

குறிப்பு  எழுதியது சிவசங்கரியா!??? வாசந்தியான்னு  அறிய முடியவில்லை.. அறிந்தவர்கள்  தெரிவிக்கவும்..

ஒரு திருமண விழாவில்..........

  சார், வணக்கம்..  தங்களின் இல்ல  விழாவில் கலந்து கொண்டேன்.   விருந்து சிறப்பாக இருந்தது விருந்து  உண்ட பின்தான்  தங்களுக்கு கால்  பன்னுகிறே...