ஒரு கதை சொல்வார்கள். “எதிரே வந்தவனை.அய்யா கும்பிடுறேனங்க”
என்று ஒருவன் சொன்னானாம். அதுக்கு எதிரே வந்தவன்.“ ஒங்கப்பன்
பட்ட கடன அடையுடா என்றானாம். வணக்கம் சொன்னவனும் அப்பன்
பட்ட கடன அடச்சனாம். மரியாதைக்காக ஊர் பேர் தெரியாத வணக்கம் சொன்னவன். தெரிந்தோ தெரியமாலோ தன் அப்பன் பட்ட கடனை அடை
த்து நேர்மையாக இருந்தான். ஆனால் உலகம் போற்றுவதாக சொல்லப்
படும் ஒரு தந்தை தன் மகன் பெற்ற கடனை அடைக்காமல் முயலாமல்
செய்த மோசடி தனத்தை பாருங்கள்........
அரிலால் என்று பெயர். அரிலாலுக்கு படிப்பு சரியாக வரவில்லை. அதனால் டாஸ்மாக கடை வருவதற்கு முன்னமே அவருக்கு குடிப்பழக்கம் இருந்தது
இதனால் அவர் தன் தாயிடமும் ககோதரனிடமும் பண உதவி கேட்பார்.
இந்த அரிலால் சோலாப்பூரில் ஒரு மில்லில் வேலை செய்தார். அந்த வேலை
பிடிக்காமல், “சுயராஜ்ய ஸ்டோர்” எனற் பெயரில் ஒரு கடையை நடத்தினார்.
அதில் எதிர் பார்த்தபடி வருமானம் இல்லாததால் கடையை இழுத்து மூடினார்.
அரிலாலுக்கு கடன் உதவி செய்த ஒருவர். அரிலாலுவின் தந்தைக்கு ஒரு
கடிதம் எழுதினார். அய்யா, உங்களுடைய நேர்மையையும் கட்டுப்பாட்டை
யும் கண்டுதான். தங்களைப் போலவே தங்கள் மகன் இருப்பாரென்று
எண்ணிஅவர் கடைக்கு தாமதமானாலும் எப்படியும் வாங்கிய கடனை
திருப்பி கொடுத்து விடுவார் என்று நம்பி கடன் கொடுத்தேன்..இப்பொழுது கடையை மூடிவிட்டார். ஆகையால் தாங்கள் தங்கள் மகன் பெற்ற கடனுக்கு ஒரு வழி சொல்ல வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
ஆனால், துரோகத்துக்கு பேர்போன அந்தத் தந்தையோ,அந்த கடிததுக்கு
பதில் எதுவும் தெரிவிக்காமல்,தன்னுடைய பத்திரிகையான“யங்
இந்தியா”வில்...........இப்படி...
எனக்கும் அரிலாலுவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அவனை நம்பி
யாரும் கடன் கொடுக்க வேண்டாம். அப்படிக் கொடுத்தால். அதற்கு நான்
பொருப்பல்ல... இப்படிக்கு.என்று ஒரு செய்தி வெளியிட்டார் அந்தத் தந்தை
அறிக்கைக்கு முன் கொடுத்த கடனுக்கு வழி என்ன என்று அந்த வக்கீல்
தந்தை பதில் ஒன்றும் சொல்லாமல் மழுப்பிவிட்டார்.
அரிலாலின் தந்தையின் அகிம்சை வழியும் மாலைப்பொழுதினில் நடத்தும்
பஜனையும் பகவத்கீதையின் உபதேசங்களுமே ஆங்கிலேயேடமிருந்து
இந்தியாவுக்கு சுதந்திரம் வாங்கிக் தந்தாக பீற்றிக் கொள்ளும் நேரத்தில்
தன் மகன் பெற்றக் கடனுக்கு ஒரு வழி சொல்லாமல் அறிக்கை வெளியி
யிட்டு மோசடி செய்த ஒரு“ மோசடி தந்தை” இந்தியாவுக்கு சுதந்திரம்
வாங்கித் தந்த தேசந்தந்தை என்று சொல்லுவதும் மோசடிதான். இந்திய சுதந்திர போராட்டத்தை காட்டிக் கொடுத்த மோசடி தந்தையாகத்தான்
இருந்திருக்கிறார்.