பக்கங்கள்

வெள்ளி 05 2019

நினைவலைகள்-97.

கேட்டவர்களும்-பார்த்தவர்களும்....





கேட்டவர்களும்
பார்த்தவர்களும்
அப்படி போடு.....
என்பதோடு  சூ...சூ....
சூப்பரோ..சூப்பரு...
என்றார்கள் தாங்கள்
என்ன சொல்கிறீர்கள்





வியாழன் 04 2019

நினைவலைகள்-96.

எனக்கு ஒரு...உண்மை...



எனக்கு ஒரு
உண்மை தெரிஞ்சாகனும்
பதினெட்டாம் தேதிக்கு
முன்னாடியே தெரிஞ்சாகனும்

இப்ப இன்னிக்கு
இங்கு தாமரை
மலருமா? மலராதா??
பாட்ட கேட்டு
எனக்கு சொல்லுங்க......

புதன் 03 2019

நினைவலைகள்-95



பாஸ் நீங்க.....

ரபேல்


பாஸ் நீங்க
என்ன சொல்ல
வர்றீங்கன்னு நான்
தெரிஞ்சுக்கலாமா.....

என்னாது சுரைக்காய்க்கு
உப்பு இல்லையா
உப்பு இரவல்
வாங்கி வரவா
பாஸ்.........

வேணாமா ஏன்?
பாஸ்.. உப்பிட்டவரை
உள்ள அளவும்
நிணைக்க வேண்டுமா?

என்னங்க பாஸ்
இன்னும் பத்தாவது
நூற்றாண்டியிலே இருக்கீங்க..
நாம இருப்பது
இருபத்தி நூற்றாண்டு
பாஸ்.. போர்
வெறியும் தேசிய
வெறியும் நிறைந்த
காலத்தில் இருக்கோம்


இதில உப்பாவாது
கத்திரிக்“காயாவது
போங்க பாஸ்...


ஒரு திருமண விழாவில்..........

  சார், வணக்கம்..  தங்களின் இல்ல  விழாவில் கலந்து கொண்டேன்.   விருந்து சிறப்பாக இருந்தது விருந்து  உண்ட பின்தான்  தங்களுக்கு கால்  பன்னுகிறே...