பக்கங்கள்

ஞாயிறு 23 2021

வெற்றியை அறுவடை செய்திருக்கும் பகுத்தறிவுச் சுடர் டாக்டர்...

 

ராகு காலத்தில்

 விருப்ப மனு கொடுத்து, 

எமகண்டத்தில் 

வேட்பு மனு 

தாக்கல் செய்து, 

பரப்புரைப் பயணத்தை

 துவங்கி சனாதன சாக்கடைகளின் 

மூடநம்பிக்கைகளைத் 

தகர்த்தெரிந்துவிட்டு 

மாபெரும் வெற்றியை 

அறுவடை செய்திருக்கும் 

 பகுத்தறிவுச் சுடர்

டாக்டர் எழிலனுக்கு வாழ்த்துக்கள்!!!

ஒரு திருமண விழாவில்..........

  சார், வணக்கம்..  தங்களின் இல்ல  விழாவில் கலந்து கொண்டேன்.   விருந்து சிறப்பாக இருந்தது விருந்து  உண்ட பின்தான்  தங்களுக்கு கால்  பன்னுகிறே...