பக்கங்கள்

வியாழன் 10 2022

பார்த்தேன்... படித்தேன்... பகிர்ந்தேன்...65

 






யாரை எப்படி வேணா போட்டு பொளந்துக்கோங்க. ஆனா எங்க பாரத பிரதமர் மோடிஜி மேல ஒரு சின்ன கீறல் விழுந்தாலும், இந்த உம்பளச்சேரிய நீங்க உசுரோட பார்க்க முடியாது
படம்


செவ்வாய் 08 2022

பார்த்தேன்... படித்தேன்... பகிர்ந்தேன்...64

 

K.K.Sekar Raja

ஒரு மனிதனால் இவ்வளவு வேஷம் போட முடியுமா?? Ji வேற லெவெல்
@savukku




குருக்களுக்கு கூட தெரிந்துள்ளது... நம்மை சுற்றி எவ்வளவு கொடூரமான வைரஸ் உள்ளது என்று.... இந்திய சமூகம் அதை புரிந்து கொள்ளாமல், முகக்கவசம் அணியாமல் உள்ளது






ஞாயிறு 06 2022

பார்த்தேன்... படித்தேன்... பகிர்ந்தேன்...63

 


சாதியடுக்கில் கீழுள்ள ஆண்கள் முழங்காலுக்குக் கீழே வேட்டி கட்டக்கூடாது, பெண்கள் மாராப்பு போடக்கூடாது என சங்கிகள் சொல்லும் நாள் நெருங்குகிறது #ஹிஜாப்






ஒரு திருமண விழாவில்..........

  சார், வணக்கம்..  தங்களின் இல்ல  விழாவில் கலந்து கொண்டேன்.   விருந்து சிறப்பாக இருந்தது விருந்து  உண்ட பின்தான்  தங்களுக்கு கால்  பன்னுகிறே...