பக்கங்கள்

சனி 16 2016

சங்கர் அய்யரின் “ அந்நியன்”

சென்ற சனிக்கிழமை
மாலை ஏழு மணிக்கு
கே......டிவியில்
ஒளி பரப்பான
சங்கர் அய்யரின்
அந்நியன் படம்
 பார்த்தேன்........

அந்தப் படத்தில்
சங்கர் அய்யரின்
செண்டில் மேன்
 படத்தைப் போலவே..

சாராயத்தை காய்ச்சினவனை
சாராயத்தை விற்பனை
செய்தவனை  சாராயத்துக்கு
அங்கீகாரம் கொடுத்து
விற்கச் சொன்னவனை
அந்தச் சாராய
விற்பனை கடைக்கு
பாதுகாப்பு கொடுத்தவனை
 இவனுகளை எல்லாம்
விட்டுபுட்டு சாராயத்தை
வாங்கிக் குடித்தவனை
கொல்லும் சங்கர்
அய்யரின் கொடூரமும்
அவரின் கையாலகதனமும்
தான் அந்நியன்
படத்தில் எனக்கு
தெரிந்தது..................

Shankar S.jpg





வெள்ளி 15 2016

ஸ்ரீதுர்முகி- சித்திரை 1-தமிழ்ப் புத்தாண்டா???



ஸ்ரீதுர்முகி- சித்திரை 1-தமிழ்ப் புத்தாண்டா?

தெறிக்க விடுகிறார் தோழர் வே.மதிமாறன் 
தோழர்-வே.மதிமாறன்








காட்சியும் கருத்தும் காணுங்கள்...


வியாழன் 14 2016

அமெரிக்காவை முந்திய இந்தீயா.....

உலகில் பல
நாடுகளில்  பல
கொடூரங்களை நிகழ்த்தி
வருவது அமெரிக்கா....

அந்த அமெரிக்காவை
முந்திக் கொண்டு
தன் நாட்டு
மக்களான தலித்துகள்
மீது உலகிலேயே
அதிகமான கொடூரங்களை
இழைத்து வருவது
இந்தீயா................

சாட்சி..1.தமிழகம் ஆதிக்க சாதி வெறி
சாதி-வெறி
படம்-வினவு

சாட்சி-2

கயர்லாஞ்சி வன்கொடுமை

படம்-வினவு
சாட்சி-3--ரோகித் வெமுலா கொலை
அம்பேத்கர்
“எந்த திசையில் திரும்பினாலும், சாதி என்ற கொடூரம் உங்கள் பாதையில் குறுக்கிடுகிறது. இந்த` கொடூரத்தை கொல்லாமல், அரசியல் சீர்திருத்தங்களோ, பொருளாதார சீர்திருத்தங்களோ சாத்தியமில்லை” – அம்பேத்கர்



புதன் 13 2016

முன்னூறு ஓவாய்க்கு ஆசைப்பட்டு........



ரூபாய்........
முன்னூறு ஓவாய்க்கு
ஆசைப் பட்டு ஒரு
பிரியாணி பொட்டலத்துக்கு
பிரியப்பட்டு சாராயக்
கடைக்காரியின் வெத்து
வேட்டு   பிரச்சார
கூட்டத்துக்கு போனவள்................

கொளுத்தும் வெயிலில்
வாடி...வதங்கி
பதட்டம் அடைந்து
மூர்ச்சையாகி  தன்
குடும்பத்தாருக்கு ரூபாய்
ஆயிரத்துக்கு மேல்
செலவை இழுத்து
விட்டு விட்டாள்............


jaya viru
படம்https://thetimestamil.com/

செவ்வாய் 12 2016

தைலாபுற... வேட்பாளராக என்ன தகுதி வேண்டும்...???

தமிழகத் தேர்தலில் வேட்பாளராக ஒவ்வொரு கட்சிக்கும் ஒவ்வொரு தகுதி உள்ளது......அப்படியான கட்சிகளில் ஒன்றான சாதிவெறிக் கட்சி தன்து முதல்வர் வேட்பாளரை 19ம் நூற்றாண்டிலே அறிவித்து சாதனை படைத்தது.

அத்தகைய  சாதிவெறி கட்சியின் தைலாபுறம் கோட்டைக்குள் வேட்பாளராக என்ன தகுதி வேண்டும் என்று தோழர் ஒருவரிடம்.... கேட்டபோது..... அவர் சொன்னது..


சாதி தாசுக்கு எதிராக..அமைதியாக கருப்புகொடி காட்டி  ஆர்பாட்டம் செய்தவர்களை சாதி வெறிக்கே உரித்தான் வசவு மொழிகளால் திட்டவேண்டும். திட்டியதோடு அல்லாமல் நானும் ரவுடிதான் எனபதை நிருபிக்கும் முகமாக நீண்ட கட்டையை எடுத்துக் கொண்டு..அடிப்பதற்கு பாய வேண்டும் பாய முடியவில்லை என்றால் ஓட வேண்டும்.

ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பது போல.... இநத வீடியோ சாதிவெறிக் கட்சியின் வேட்பாளரான ஒருவரின் சாதிவெறியுடன்  கூடிய ரவுடிதனத்தை உங்களுக்கு புரிய வைக்கும்..

https://youtu.be/bLB9fddF_KM

நன்றி!logo

திங்கள் 11 2016

புர்ர்ச்ச்ச்சி தல்வியின்..!! புருட்டு பேச்சு.!!!

ஆளும் டிமைகள்
திருடர்கள் முன்னேற்ற
ட்சியை மீண்டும்
ஆட்சியில் அமர்த்தினால்
மட்டுமே மதுவிலக்கு
படிப்படியாக அமுலு
படுத்தப்படும் என்று
தேர்தல் பர பரப்பு
உரையில் அக்கட்சியின்
சாகும்வரை தலிவியான
புர்ர்ர்ர்ச்ச்சி தல்வி
புருட்டு பேச்சு.....!!!!!!!!!!!!!!!!!!!!!!
.....
எங்க அப்பாவ கெடுத்திட்டியே நொம்மா !





மூடு டாஸ்மாக்கை! மக்கள் அதிகாரம்




ஒரு திருமண விழாவில்..........

  சார், வணக்கம்..  தங்களின் இல்ல  விழாவில் கலந்து கொண்டேன்.   விருந்து சிறப்பாக இருந்தது விருந்து  உண்ட பின்தான்  தங்களுக்கு கால்  பன்னுகிறே...