வெள்ளி 10 2021
எல்லா சாதியினரும் அர்ச்சகரானா ................
எல்லா சாதியினரும் அர்ச்சகரானா நீங்க கடவுளை வீட்டுக்கு தூக்கிட்டு போயிடு... வில்லவன் ராமதாஸ்
புதன் 08 2021
சுய நலமே சமூக நலனாக..........
கடைசியாக இழுத்துக் கொண்டிருந்த
“சமூக பொது நலன் ” என்ற
உயிர் பிரிந்தது.......
எல்லோரும் அழுதார்கள் ..துடித்தார்கள்
வீர உரையாற்றினார்கள் தங்களின்
சுயநலத்தை மறைத்துக் கெண்டு.....
செவ்வாய் 07 2021
நினப்பு நீராசையானது.........
ஆகா..
திண்ணை காலியாகிவிட்டது
இனி திண்ணை நமக்குத்தான்
என்றவனின் கண்முன்னே
வீட்டோடு திண்ணையும்
இடித்து தரை மாக்கப்பட்டது.
திங்கள் 06 2021
சாவு மட்டும் சரியாய்......
அறிவை வளர்க்க
உணவை குறைத்தேன்
அறிவு வளரவில்லை..
உடலை பெருக்க
உணவை அதிகரித்தேன்
உடலும் பெருக்கவில்லை....
பணத்தை சேர்க்க
மாடாய் உழைத்தேன்
பணமும் சேரவில்லை.
ஆனால்.....
சாவு மட்டும்
சரியாய் வந்து
சேர்ந்து விடுறது..
ஞாயிறு 05 2021
சாதி கொழுப்பு....!!!
சாதி திமிரு,கொழுப்புன்னு சொல்லுவாங்களே! அது இதுதானப்பே...,
30 நி ·
கிருஸ்தவ சங்கித்தனம் என்பது...
இரட்சிப்பு ஆப்ஷனல்.
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)
ஒரு திருமண விழாவில்..........
சார், வணக்கம்.. தங்களின் இல்ல விழாவில் கலந்து கொண்டேன். விருந்து சிறப்பாக இருந்தது விருந்து உண்ட பின்தான் தங்களுக்கு கால் பன்னுகிறே...
-
படம்-கலையரசன். Kalaiy Arasan Shared publicly - 17:27 சோவியத் யூனியனில் நடந்த "ஸ்டாலினின் படுகொலைகள்"...
-
இது சரவணன் அல்ல வித்யா ஆணாக பிறந்த அவன் தன்னை ஆணாக உணரவில்ல மனதளவில் அவன...
-
படம்- makkalnanpan.com அந்தத் தெருவின் மெயின் ரோட்டிலுள்ள திறக்கப்படாத கடை ஒன்றின் திண்டில் அமர்ந்து போவோர் வருவோரை வேடிக்கை பார...
