பக்கங்கள்

வெள்ளி 19 2021

பார்த்தேன்... படித்தேன்... பகிர்ந்தேன்...27




குப்புற கவிழ்ந்து போனமோடி அரசு. மக்கள் சக்திக்கு முன் அனைத்து அதிகாரங்களும் தூளகும். 56" ஆனாலும் இரும்பு மனிதன் ஆனாலும் இதுதான் கதி.







குப்புற கவிழ்ந்து போனமோடி அரசு. மக்கள் சக்திக்கு முன்

அனைத்து அதிகாரங்களும் தூளகும். 56" ஆனாலும் இரும்பு

மனிதன் ஆனாலும் இதுதான் கதி.


படம்
15

திங்கள் 15 2021

பார்த்தேன்... படித்தேன்... பகிர்ந்தேன்...26

 








என்ன வேலை பார்க்குறீங்க சார்?

ஆண்டசாதி சங்க பொறுப்புல இருக்கேன்.

ஆர்.எஸ்.ஸுக்கு டிக்கி கழுவுற வேலை பார்க்கிறேன்ன்னு ஸ்ட்ரைட்டா சொல்லு மேன்.

மாம்பழமா மாம்பழம் பாட்டில் ஆடி புனித சின்னமான மாம்பழத்தை

கொச்சைபடுத்தியதற்காக விஜய் 5கோடி நஷ்ட ஈடாக தர வேண்டும்.. #பணம்பறிக்கும்_பாமக

நகை காணாம போனது வன்னியர் வீட்டில். அதை உண்மையாக திருடிட்டு போனது அதே ஊரை சேர்ந்த வன்னியர் தான். ஆனா அடிவாங்கி இறந்தது இருளர்/குறவர் சமுதாயத்தை சேர்ந்தவர். நல்லவேளை இதெல்லாம் படத்துல வைக்கலனு சந்தோச படுங்கடா மாங்கா பாய்ஸ்





ஒரு திருமண விழாவில்..........

  சார், வணக்கம்..  தங்களின் இல்ல  விழாவில் கலந்து கொண்டேன்.   விருந்து சிறப்பாக இருந்தது விருந்து  உண்ட பின்தான்  தங்களுக்கு கால்  பன்னுகிறே...