பக்கங்கள்

சனி 23 2021

இப்போதுதான் உரைத்தது.......

 




நான் இளைஞனாக 

இருந்தபோது எல்லாம்

தெரியும் என

நிணைத்தேன். கொஞ்சம்

வயதானபோது கொஞ்சம்

தான் தெரியும் என

உணர்ந்தேன். முதிர்ச்சி

அடைந்தபோதுதான் தெரிந்தது

எனக்கு எதுவுமே தெரியாது

என்று.......................

வெள்ளி 22 2021

தந்தை சொன்னது...







 மதக்குறி என்பது

மாட்டு மந்தைக்காரன்

தனது மாடுகளுக்குப்

 போடும் அடையாளமாகும்

                              தந்தை பெரியார்.

புதன் 20 2021

வாக்காள பெரு மக்களுக்கு........

 





தமிழ் நாட்டிற்கு தேவை
நேர்மையான ஆட்சியாளர்கள் 
அல்ல...அல்ல

நேர்மையான வாக்காளர்கள்
என்பதை தாங்கள் உணராத
வரை நீங்களெல்லாம் அடிமைகள்தான்

மாற்றம்  வாக்காள பெருமக்களிடமிருந்து
தொடங்க வேண்டும்

ஞாயிறு 17 2021

அது போன மாசம்.....

 



MGR  செத்தார்

அது போன மாசம்

எம்ஸியார் பிறந்தார்

அது இந்த மாசம்...

செத்தவர்கள் எல்லாம்

பிறப்பார்கள் பிறந்தவர்கள்

எல்லாம் இறப்பார்கள்.

அது இங்கதான்   -


தொடரும்

ஆட்சி(சொத்து) பிரச்சினை 



/



ஒரு திருமண விழாவில்..........

  சார், வணக்கம்..  தங்களின் இல்ல  விழாவில் கலந்து கொண்டேன்.   விருந்து சிறப்பாக இருந்தது விருந்து  உண்ட பின்தான்  தங்களுக்கு கால்  பன்னுகிறே...