வழக்கம் போல்
இந்த ஆண்டு
மார்ச் எட்டு
மகளிர் தினம்
ஞாயிறு கிழமையில்
அதுவும் விடுமுறை
தினத்தில்...............
உழைக்கும் மக்கள்
வீடுகளில் நட்ட
நடுவே கொலு
வீற்றிருக்கும் தொலை
காட்சி களில் மகளிர்
தின சிறப்பு காட்சிகள்
மகளிர் தின வாழ்த்துக்கள்.
சிறப்பு படங்கள்
சிறப்பு உரைகள்
சுரனையை கெடுக்கும்
தொடர்கள் நிறுத்தப்பட்டு.....
மகளிர் தினத்தில்
கற்று கொடுக்க
பல தொலைக்காட்சிகள்
உங்களை நிரந்தர.
கூண்டுக் கிளிகளாக்க...........



