பக்கங்கள்

வெள்ளி 12 2013

அம்பேத்கார் பிறந்த மண்ணுக்கும்,,பெரியார் பிறந்த மண்ணுக்கும் உள்ள வித்தியாசம்.

அம்பேத்கர் பிறந்த பூமியான மகாராஷ்டராவில் மது குடித்து  அரசு கஜனாவை நிரப்ப குடிமகன்களுக்கு   பெர்மிட் வழங்கப்படுகிறது.

பெரியார் பிறந்த பூமியான தமிழ்நாட்டில் குடிமகன்கள் பெர்மிட் எதுவும் இல்லாமலே மது குடித்து அரசு கசனா நிரப்பப்படுகிறது.


வியாழன் 11 2013

பிஞ்ச செருப்படி வாங்கிய ஒரு சாதி வெறியன்.

madurai-hrpc-3

சாதி வெறியன் உருவப்படம் ஆர்ப்பாட்டத்தின் போது செருப்பால் அடிக்கப்பட்டு ,காரி உமிழப்பட்டது. 100-க்கும் மேற்பட்டவர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு தங்களது கண்டனத்தை பதிவு செய்தனர்.


நன்றி!!! வினவு.

புதன் 10 2013

சுட்டவனை சுட்டு பழி தீர்த்த போராளி............


ஜாலியன்வாலாபாக் படுகொலையை நடத்திய வெள்ளை 
வெறி நாய் ஜெனரல் டயர்ரை,இங்கிலாந்து சென்று சுட்டுக் 
கொன்று பழி தீர்த்த போராளி மதன்லால் டிங்கர்


ஒரு திருமண விழாவில்..........

  சார், வணக்கம்..  தங்களின் இல்ல  விழாவில் கலந்து கொண்டேன்.   விருந்து சிறப்பாக இருந்தது விருந்து  உண்ட பின்தான்  தங்களுக்கு கால்  பன்னுகிறே...