முரண்பாடுகளும் வேறுபாடுகளும்
கொண்ட ஏழு எட்டு
கட்சிகள் பதவிக்காக
ஓரணியில் சேர்ந்ததுகள்
அதுக்கு பேரு
கூட்டணி கட்சிகளாம்......
முரண்பாடுகளும் வேறுபாடுகளும்
கொண்ட ஏழு எட்டு
கட்சிகள் பதவிக்காக
ஓரணியில் சேர்ந்ததுகள்
அதுக்கு பேரு
கூட்டணி கட்சிகளாம்......
மூடர்கூட்டமே! மூடர்கூட்டமே!!
ஆயிரம் பொற்காசு அல்ல..
பத்து கோடி பரிசு...
உங்கள் வெங்கோலன்
தலைவனை கூப்பிடுங்கள்
அவனிடம் கேளுங்கள்
பரிசை அள்ளி செல்லுங்கள்
மூடர்கூட்டமே! மூடர் கூட்டமே!!
https://www.google.co.in/url?
வறுமை நீங்க
புதையல் கிடைக்கும்
என்றார் ஜோசியர்
புள்ள குட்டி
இல்லாத நிலம்
புலம் கிடையாத
எனது வறுமை
நீங்க புதையல்
கிடைப்பது இருக்கட்டும்
முதலில தங்களின்
வறுமை நீங்க
யார் கொடுப்பார்கள்
என்று ஜோசியம்
பார்த்துவிட்டு அவர்களிடம்
கேளுங்கள் என்றேன்
என்னை ஒரு
தினுசாக பார்த்தபடி
நடையை கட்டினார்
| பாப் இசையில் தேசபக்தீ |
இந்தீயன் நாட்டில்
மூன்று வகையான
தேசபக்தி வாழ்கின்றன...
ஒன்று ஆளும்தரப்பு தேசபக்தி
இரண்டு எதிர்தரப்பு தேசபக்தி
மூன்று பாமரத்தனமான தேசபக்தி..
சார், வணக்கம்.. தங்களின் இல்ல விழாவில் கலந்து கொண்டேன். விருந்து சிறப்பாக இருந்தது விருந்து உண்ட பின்தான் தங்களுக்கு கால் பன்னுகிறே...