| நாடாண்ட முதல் இந்தியப் பிரதமர் |
http://ta.wikipedia.org/s/72
தனது வாழ்நாளில் சோதிடத் சூதுகளையும், மதச் சடங்குகளையும் பழித்துரைத்து வந்தும் மதச் சார்பற்ற அரசு பற்றி வாய் கிழிய பேசியும் வந்த காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரும் இந்தியக் குழந்தைகளின் மாமாவாகவும் அழைக்கப்பட்டு வந்தவர் பண்டித ஜவகர்லால் நேரு.
இந்த நேரு மாமா.. அதிகாரத்தை கையில் பெற்றவுடன் செய்த முதல் நம்பிக்கை துரோகம்தான் நேரு மாமாவின் பிரதமர் பதவி ஏற்பு விழா...
பார்ப்பன சோதிடர்கள் நல்ல நேரம் என்று குறித்து கொடுத்த காரணத்தால்தான். 1947 ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 15 தேதியில் நட்ட நடு நிசியில் இந்து மத சடங்கு முறைப்படி, வேத மந்திரங்கள் ஓலமிட, பண்டித ஜவகர்லால் நேரு. இந்திய நாட்டின் முதல் பிரதமராக, நாடாளும் பொறுப்பை ஏற்றுக் கொண்டார்.
அன்று தொடங்கிய , நாடாளும் பிரதமர்களின் நம்பிக்கை துரோகம், வாழையடி வாழையாக தொடர்ந்து வந்து கொண்டு இருக்கிறது.

