பக்கங்கள்

திங்கள் 29 2012

வாத்தியாரு வேலை கிடைக்காததினால்...அரையாடை வேஷத்துக்கு வந்தவர்.



தினம் ஒரு மணி நேரம் போதிப்பதற்கு 75 ரூபாய் சம்பளத்தில் ஒரு ஆங்கில ஆசிரியர் தேவை என்ற விளம்பரத்தை பார்த்து விண்ணப்பித்து நேர்காணலுக்கு சென்றவர், லத்தீன் மொழியை இரண்டாவது பாடமாகக் கொண்டு லண்டன் மெட்ரிக்குலேஷன் தேறியும்,பி.ஏ பட்டதாரியாக இல்லாத காரணத்தால் ஆசிரியர் வேலை கிடைக்கவில்லை.
பிறகுதான் அய்யா, மோகன்தாஸ் வேறு வழியின்றி அரையாடை வேஷமான அரசீயல் தொழிலுக்கு வந்ததாக தன்னுடைய வரலாற்று(சோதனை) நூலில் எழுதியுள்ளார்.
இனி இவருக்கு தேசத்தந்தை என்ற பில்டப்பும் இனி கிடையாது.

ஞாயிறு 28 2012

...பிச்சைக்காரர்கள் இல்லாத நாடு................!!!!!!!!


 
1835ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 2ம்தேதி அன்று லார்டு மெக்காலே என்பவர். நாயை கொல்லுவதென்றாலும் திர விசாரித்துதான் கொல்லுவோம் என்ற சூரியன் அஸ்தமிக்காத சாம்ராஜ்ஜியமான பிரிட்டீஸ் பார்லிமெண்டில் ஒரு உரை நிகழ்த்தினார்.அந்த உரையில்............
 பிரிட்டிசார்  ஆளவந்த காலத்தில் இந்தியாவில் திருடர்களும் பிச்சைக்காரர்களும் இல்லாத நாடாக இருந்ததாம்..இவர்களிடமிருந்து அரையாடை அணிந்த பக்கிரி என்பவர், வாங்கிக் கொடுத்த  65 ஆண்டு சுதந்திர நாட்டில் கொள்ளையர்களும்,கைக்கூலிகளும்.கொடுங்கோலர்களும்
நிறைந்த நாடாகிவிட்டது.
அதிகாரமில்லாத ஓட்டுரிமை எனும் செக்குமாடுகள் தேர்ந்தெடுக்கும் பன்றித் தொழுவத்தில் உறுப்பினர்களாக இருப்பவர்கள் கொடிய குற்றவாளிகளாகவும், நாட்டுப்பற்று கிஞ்சித்தும் இல்லாதவர்களாகவும், பன்னாட்டு கொள்ளையர்களக்கு அடிமைகளாகவும் கைக்கூலிகளாகவுமே உள்ளனர்.

ஒரு திருமண விழாவில்..........

  சார், வணக்கம்..  தங்களின் இல்ல  விழாவில் கலந்து கொண்டேன்.   விருந்து சிறப்பாக இருந்தது விருந்து  உண்ட பின்தான்  தங்களுக்கு கால்  பன்னுகிறே...