மனதில் உள்ளது....உள்ள படி................................
தமிழ் சமூகத்தை
சீரழித்த சதிகாரி
ஏ1 குற்றவாளி
மரணித்த போது
ஏ1 குற்றவாளி மீது
கோபமும் வெறுப்பும்
தான் எனக்கு
அதிகமாக இருந்தது.
இன்னும் அந்த
கோபமும் வெறுப்பும்
மங்காமல் இருக்கிறது.
அதற்கு நேர்
மறாக அண்ணாவின்
தம்பியும் பெரியாரின்
தொண்டரும் ஆன
கலைஞர் மறைந்த
போது வருத்தமும்
அஞ்சலி செலுத்த
வேண்டும் என்ற
விருப்பமும் தான்
மேலோங்கி நின்றது
அதற்கு காரணம்
என்ன என்று
கடவுள் மறுப்பு
கொள்கை உள்ளவர்களுக்கும்
கம்யூனிச புரட்சியாளர்களுக்கும்
இந்த இருவர்களையும்
ஆதாரித்து கரம்
கோர்ப்பவர்களுக்கு தெரியாமல்
இருக்க சிறிதும்
வாய்ப்பே இல்லை..
அந்த அதே
காரணத்தால் தமிழகத்தில்
ஒரு மூலையில்
இருப்புக்கும் வாழ்வுக்கும்
போராடிக்கொண்டிருக்கும்
சிறு துறும்பான
எனது ஆழ்ந்த
வருத்தத்தையும் அஞ்சலியையும்
வயது மூப்பினால்
இயற்கையின் மடியில்
சேர்ந்து விட்ட
கலைஞர் அவர்களுக்கு
தெரிவித்துக் கொள்கிறேன்................