எதையும் இழக்கும் குடிமக்கள்

தமிழ்நாட்டு குடி
மக்கள் எதையும்
இழக்க சம்மதிப்பார்கள்
கட்டியிருக்கும் வெள்ள
வேட்டி என்ன
சொத்து என்ன
பந்தம் என்ன
ஏன்? கட்டின
மனைவியைக் கூட.....
ஆனால் ஒருபோதும்
குடி பழக்கத்த
இழக்க சம்மதிக்க
மாட்டார்கள்........
தமிழ்நாட்டு குடி
மக்கள் எதையும்
இழக்க சம்மதிப்பார்கள்
கட்டியிருக்கும் வெள்ள
வேட்டி என்ன
சொத்து என்ன
பந்தம் என்ன
ஏன்? கட்டின
மனைவியைக் கூட.....
ஆனால் ஒருபோதும்
குடி பழக்கத்த
இழக்க சம்மதிக்க
மாட்டார்கள்........




