U2 Brutus@U2Brutus_off·6 ம.நே.. @CMOTamilnadu @mkstalin @PKSekarbabu @tnpoliceoffl
வியாழன் 17 2022
பார்த்தேன்... படித்தேன்... பகிர்ந்தேன்...67
செவ்வாய் 15 2022
பார்த்தேன்... படித்தேன்... பகிர்ந்தேன்...66
நன்றி ! தேவையில்லை... நேர்மை தேவை!!
நான் அம்பேத்கார் பேசுகிறேன்........|
தனித்தொகுதியில் வென்றதற்கு பூஜை செய்ய சென்றவனே ...........|
நான் போராடி பெற்றுத்தந்த வரலாற்றையே மறந்துபோனாய்.................|
அரசு வேலை கிடைத்தவுடன் .தீ மிதிக்கச்சென்றவனே*
நானில்லை என்றால் வேலை மட்டுமல்ல கல்வித்தகுதி கூட
உனக்கு கைநாட்டுதான்..............|
சேரியிலே பிறந்திருந்தும் ஆடையகம் வைத்திருப்பது உனக்கு தெரியுமா....?
நான் இல்லாமல் போயிருந்தால் உன் உடையே கோவணம்தான்
பணம் கொஞ்சம் வந்தவுடன் பழசையெல்லாம் மறந்தவனே
நீ சேரித்தாண்டி நடப்பதற்கு என் ஆயுளையே கரைத்தவன் நான்.........|
படித்து பட்டம்வாங்கி சொத்தில் பங்குகேட்டு ..வழக்கில் வென்றதற்கு
கடவுளுக்கு நன்றிசொல்லும் கண்ணான பெண்ணினமே
உனக்குத்தெரியுமா? கடவுளினூடாகத்தான் நீ அடுப்படிக்கும்
அந்தப்புரத்தற்கும் மட்டுமே என அச்சடித்து சொல்லப்பட்டாய் .........|
சொந்த வீடு கட்டியவுடன் பூஜையறை வைத்தவனே உனக்குத்தெரியுமா......?
எல்லாக்கடவுளும் இருந்தபோதுதான் , நீ கேவலமா நடத்தப்பட்டாய்
யாரால் நீ மனிதனாக மதிக்கப்பட்டாயோ அந்தப் புகைப்படம்கூட
உன் வீட்டில் கிடையாது
பரவாயில்லை
இவ்வளவு மூடனாக நீ இருப்பாயென தெரிந்திருந்தால் நான் அப்போதே எனக்காக ஒரு நாள் வாழ்ந்திருப்பேன்.
அப்படா இன்றுதான் புரிந்ததென்று எனக்கு கோவில்கட்ட கிளம்பிவிடாதே
முடிந்தால்
க ற் பி ...................|
முடிந்தால் ஒரு
நூலகம் கட்டு...........|
முடிந்தால்
பகுத்தறிவு புகட்டு ......|
முடிந்தால் அடக்குமுறைகளுக்கு எதிராக அச்சமின்றி குரல்கொடு
ஜெய்பீம்...........|
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)
ஒரு திருமண விழாவில்..........
சார், வணக்கம்.. தங்களின் இல்ல விழாவில் கலந்து கொண்டேன். விருந்து சிறப்பாக இருந்தது விருந்து உண்ட பின்தான் தங்களுக்கு கால் பன்னுகிறே...
-
படம்-கலையரசன். Kalaiy Arasan Shared publicly - 17:27 சோவியத் யூனியனில் நடந்த "ஸ்டாலினின் படுகொலைகள்"...
-
இது சரவணன் அல்ல வித்யா ஆணாக பிறந்த அவன் தன்னை ஆணாக உணரவில்ல மனதளவில் அவன...
-
படம்- makkalnanpan.com அந்தத் தெருவின் மெயின் ரோட்டிலுள்ள திறக்கப்படாத கடை ஒன்றின் திண்டில் அமர்ந்து போவோர் வருவோரை வேடிக்கை பார...