பக்கங்கள்

வியாழன் 17 2022

பார்த்தேன்... படித்தேன்... பகிர்ந்தேன்...75

 

இந்து வேதங்கள் பிரம்மச்சரியத்தை உயர்வாக போதிக்கிறது. ஆகவே பாலுறவுக்கு ஒரு வரியும்,
மக்கள்தொகை அதிகரிப்பதை தடுக்க பிள்ளைப்பேறுக்கு ஒரு வரியும்,
12மணிநேர விரதம் நல்லது என்பதால் இரவு சாப்பாட்டுக்கு ஒரு வரியும் விதிக்கப்படலாம்.
அதற்கும் பாரத் மாதாகீ ஜே போட தயாராக இருக்கவும்.





ஒரு திருமண விழாவில்..........

  சார், வணக்கம்..  தங்களின் இல்ல  விழாவில் கலந்து கொண்டேன்.   விருந்து சிறப்பாக இருந்தது விருந்து  உண்ட பின்தான்  தங்களுக்கு கால்  பன்னுகிறே...