 |
| படம்- கே.பாலாஜி |
நடிகராக இருந்து பின்னாளில படத் தயாரிப்பாளராக மாறிய நடிகர் இவர். முதலில் சினிமாவில் நடிக்க வந்தபோது வில்லனாகவே அறிமுகமானார். இப்படி இவர் வில்லனாக நடித்த பல படங்களில் ஒன்று “மாதர் குல மாணிக்கம்”
பழைய படங்களில் வில்லனாக இருந்தால் அந்த வில்லனுக்கு ஒரு கற்பழிப்பு காட்சி கண்டிப்பாக இருக்கும். இது அப்போதைய படங்களில் ஒரு விதி...
அந்த விதியின் படி வில்லனாக நடித்த அந்த நடிகருக்கும் “மாதர்குல மாணிக்கம்” படத்தில் ஒரு கற்பழிப்பு காட்சி...
இந்தப் படத்தை பார்த்த வில்லன் நடிகரின் மகள் “ தன் வயதுடைய பெண்களை கற்பழிப்பது போல நடிக்க வேண்டாம்” என்று தன் தந்தையான அந்த வில்லன் நடிகரிடம் அழுதார்.
தன் சக நடிகரின் மகள் என்று தெரிந்தும்தன் மகள் வயதுடைய அந்தப்பெண்ணை கதாநயாக்கி.. கிழடு தட்டிபோயியும் கதாநாயனாக ஆட்டம் போட்ட இன்றைய நடிகர்கள் மத்தியில் அந்த பழைய வில்லன் நடிகர்.
தன் மகள் அழுவதையும் கற்பழிப்பு காட்சிகளில் நடிக்க வேண்டாம் என்று கேட்டுக் கொண்டதையும் பார்த்த அந்த நடிகர். தன் மகளின் வேண்டுகோளுக்கு செவி சாய்த்து அன்று முதல் வில்லனாகவும், கற்பழிப்பு காட்சிகளிலும் நடிப்பதை தன் மகளுக்காக அறவே நிறுத்திக் கொண்டார்.
அதன்பின்தான் சுஜாதா சினி ஆர்டஸ் என்ற திரைப்பட துறையை தொடங்கி, படத் தயார்ப்பாளராகி பல படங்களை தயாரித்தார். அந்த நடிகர்