சென்னையை சேர்ந்த டிராபிக் ராமசாமி என்பவர் அரசு பின்பற்ற வேண்டிய கொள்கைகளை குறித்து அரசே! சாராயம் விற்பதற்கு தடை செய்ய வேண்டி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
உச்ச நீதி மன்றமோ,அதே அரசியல் சட்டப்பிரிவு 47யை
காட்டி மதுவிலக்கைப்பற்றி எதுவும் கூறப்படவில்லை. அரசு கொள்(ளை)கைளில் நீதி மன்றம்
தலையிடமுடியாது எனவே.அரசு சாராயம் விற்பதை தடை செய்ய முடியாது. என்றது.
இதே போல்,சில்லரை
வர்த்தகத்தில் அன்னீய தலையிட்டுக்கு மத்திய அரசு எடுத்துள்ள கொள்(ளை)கை முடிவுக்கு
தடைகோரி வழக்குரைஞர் எம்.எல் சர்மா என்பவர்.வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கில்
கொள்(ளை) கை முடிவுகளுக்கு நாடாளுமன்றம்,அல்லது ஜனாதிபதியின் ஒப்பதலைப்பெற
தேவையில்லை.எனவே, சில்லரை வர்த்தகத்தில் 51 சதவித அன்னீய முதலீட்க்கு அனுமதி
அளிக்கும் மத்திய அரசின் முடிவுக்கு தடை விதிக்க முடியாது என்றது.
இப்படி.
முடியாது..........முடியாது..................என்று சொல்லுகின்ற உச்ச
நிதிமன்றமானது எதுதான் முடியும் என்பதையாவது நோட்டீஸ் போர்டில்
தேகப்பற்றாளர்களுக்கு
தண்டனையும். கொலை.கொள்ளை செய்யும் ஆட்சியாளர்களுக்கு வாய்தாவும்,நம்பி
வருபவர்களுக்கு தள்ளுபடியும்
ஒத்திவைப்பும்தான் முடியும் ஜாக்கிரதை என்று தெளிவாய் சொன்னால்
வழக்கு தொடுப்போர்க்கு விவரமாவது புரியுமுல்ல........................