நடப்பு இப்படிண்ணே...!!!!. அது மட்டும் எப்படிண்ணே???

அண்ணே..
அறிவாளிக்கும்அறிவிலிக்கும்
என்ன வித்தியாசம்ண்ணே
எதுக்கு கேக்குறேன்னா..
சனங்கள் எவ்வளவோ
போராட்டம் நடத்தியும்
ஆளுறவனுகளும் சரி
ஆட்சி நடத்துறவனுகளும்
எல்லா பயல்களும்
மொள்ளமாரி முடுச்சவிக்கியா
இருக்கிறது சனங்களுக்கு
நல்லா தெரிந்து
இருந்தும் திரும்பவும்
அவனுகளே ஆட்சிக்கு
வரான்களே அது
எப்படிண்ணே....அத
தெரிஞ்சுக்கதான்ணே கேட்கிறேன்
அறிவாளிக்கும்அறிவிலிக்கும்
என்ன வித்தியாசம்முனு

அண்ணே..
அறிவாளிக்கும்அறிவிலிக்கும்
என்ன வித்தியாசம்ண்ணே
எதுக்கு கேக்குறேன்னா..
சனங்கள் எவ்வளவோ
போராட்டம் நடத்தியும்
ஆளுறவனுகளும் சரி
ஆட்சி நடத்துறவனுகளும்
எல்லா பயல்களும்
மொள்ளமாரி முடுச்சவிக்கியா
இருக்கிறது சனங்களுக்கு
நல்லா தெரிந்து
இருந்தும் திரும்பவும்
அவனுகளே ஆட்சிக்கு
வரான்களே அது
எப்படிண்ணே....அத
தெரிஞ்சுக்கதான்ணே கேட்கிறேன்
அறிவாளிக்கும்அறிவிலிக்கும்
என்ன வித்தியாசம்முனு


