பக்கங்கள்

ஞாயிறு 08 2025

அது அப்போ...இது இப்போ..

 கையில் வாங்கினேன்

 பையில போடல

காசு போன 

மாயம் தெரியல..

- அது அப்போ....


கையில் காசு இல்லை

காசு கிடைக்க வேலையும் இல்லை

யாருகிட்டயும் கடன் கேட்க

மனசும் வரலை...

-இது இப்போ

ஒரு திருமண விழாவில்..........

  சார், வணக்கம்..  தங்களின் இல்ல  விழாவில் கலந்து கொண்டேன்.   விருந்து சிறப்பாக இருந்தது விருந்து  உண்ட பின்தான்  தங்களுக்கு கால்  பன்னுகிறே...