பக்கங்கள்

வெள்ளி 22 2019

நினைவலைகள்-71.

ஹிட்லர் க்கான பட முடிவுஹிட்லர் க்கான பட முடிவு



தொடர்புடைய படம்




அன்று....

மூளை வளர்ச்சி
இல்லாத குழந்தைகளை
கொல்ல உத்தவிட்டான்
கொடுங்கோலன் ஹிட்லர்

இன்று.......

5,8ஆம் வகுப்பு
பிள்ளைகளுக்கு பொதுத்
தேர்வு என்று
உத்தரவிட்டு இருக்கிறார்கள்
இந்தீயாவின் ஹிட்லர்
மோடி அரசும்
மாணமிகு அடிமை
எடப்பாடிஅரசும்..

ஹிட்லர் வழியில்
ஒட்டு மொத்த
சமூகத்துக்கும் வாய்க்கரிசி
போடும் கொடூரமான
அரசுகள் வாழ்க!









வியாழன் 21 2019

நினைவலைகள்-70.

 ஏழைத்தாயின் மகனின் அரசும்....
.இந்துவெறி சனாதன்சன்ஸ்தாவும்..........................






ஏழைகளுக்கு ஆதரவாக
இருப்பவர்களை கைது
செய்து சிறைவைப்பது
ஒரு ஏழைத்தாயின்
மகனின் அரசு...

ஏழை மக்களுக்கு
ஆதரவாக பேசுபவர்களை
சுட்டுக் கொல்வது
 சனாதன்சான்ஸ்தா என்ற
இந்துத்துவா வெறி அமைப்பு..


என்பது வயதை
நெருங்கும் ஆனந்த்
தெல்தும்ப்டேவையும் என்பதை
கடந்து விட்ட வரவரராவையும்
சுதாபரத்வாஜ் போன்ற
பெண்களையும் சக்கர
நாற்காலியை விட்டு
நகர முடியாத
பேரராசிரியர் சாய்பாவையும்
ஊபா சட்டத்தில்
சிறை வைக்கிறது
ஏழைத்தாயின் மகனின்
அரசு. என்றால்



தபோல்கர்,பன்சாரே
கல்புர்கி,கவுரிலங்கேஷ்
போன்றோரைக்  சுட்டுக்
கொல்கிறது  இந்துவெறி
 பிடித்த சனாதன்சன்ஸ்தா


கவுரி லங்கேஷ் கொலை க்கான பட முடிவு
ஆக....
 கைது செய்து
சிறை வைப்பதும்
சுட்டுக் கொல்வதும்
ஏழைத்தாயின் மகனின்
அரசுக்கும் இந்து
வெறி சனாதனசன்ஸ்தாவுக்கும்
இடையிலான வேலை
பிரிவினை தானே
ஒழிய இரண்டும்
வேறு வேறல்ல....
வேறு வேறல்ல
வேறு வேறல்ல............!!!!!!!!!!!!1






புதன் 20 2019

நினைவலைகள்-69.

உருவிய வாள்...........

தூத்துகுடி துப்பாக்கி சூடு க்கான பட முடிவு





உருவிய வாள்
மீண்டும் உறையினுள்
சென்றது பயத்தால்
அல்ல  தூரத்தே
நிற்கும் எதிரியின்
கையில் அதிநவீன
ஆயுதமான துப்பாக்கி
இருப்பதால் சமயோசிதமாக
வெல்வதற்கு  சிந்திக்க........

செவ்வாய் 19 2019

நினைவலைகள்-68.

உண்மையைத்தவிர வேறு இல்லை........








சாமியார் சொன்னால்...
அதுவும் பெண்
சாமியார் சொன்னாள்
ஒத்துக் கொள்ளத்தான்
வேண்டும்...... விதண்ட
வாதம் கூடாது




மேலும் தெரிந்து கொள்ள.....https://www.vinavu.com/2019/02/18/modi-burnt-godhra-train-for-his-political-gain-sadhvi-prachi-cracked-the-truth/

திங்கள் 18 2019

நினைவலைகள்-67.

பாசிசம் என்பது என்ன..? அதுவும் காவி பாசிசம்..என்றால்..என்ன.???

பாசிசம் க்கான பட முடிவு




அச்சத்தையும் அச்சுறுத்தலையும்
விதைப்பதுதான் பாசிசம்..
இன்னும் விவரமாகச்
சொல்வது என்றால். ...

எவ்வித ஆதாரம்
இன்றி  அரசியல்
எதிரிகளை உடனடியாக
 கைது செய்யலாம்
மோடியை கொல்லப் 
போவதாக போலீசே
உங்களுக்கு இ-மெயில
அனுப்பி விட்டு
பிறகு அதையே
ஆாதரமாக காட்டி
ஊபா சட்டத்தில்
கைது செய்யலாம்

இப்படித்தான் கவிஞர்
வரவரராவ் ,வெர்னல்கான்சால்வேஸ்,
அருண்ஃபெரெய்ரா, சுதாபரத்வாஜ்,
கவுதம்நல்லகா ஆகிய
ஐந்து சமூக
செயற்பாடடர்களை கைது
செய்தார்கள்.. பாபர் மசூதி
தீர்ப்பும் பீமா கொரேகான்
தீர்ப்பும் பாசிசத்துக்கு
காட்டப்படும் பச்சைக்
கொடிகள்.. சபரிமலையில்
பெண்கள் நுழையலாம்
மணவாழ்க்கைக்கு வெளியே
உறவில் தண்டனை
இல்லை என்பது
போன்ற தீர்ப்புகள்
பஞ்சு மிட்டாயகள்...

ஞாயிறு 17 2019

நினைவலைகள்-66.

நேற்று---இன்று....நாளை......


தமிழ்மணம் க்கான பட முடிவு

Forbidden

You don't have permission to access / on this server.
Server unable to read htaccess file, denying access to be safe
Additionally, a 403 Forbidden error was encountered while trying to use an ErrorDocument to handle the request.




நேற்று தமிழ்மணம் இருந்தது
இன்று தமிழ் மணம் இல்லை
நாளை இருக்குமோ...இல்லையோ...
.

ஒரு திருமண விழாவில்..........

  சார், வணக்கம்..  தங்களின் இல்ல  விழாவில் கலந்து கொண்டேன்.   விருந்து சிறப்பாக இருந்தது விருந்து  உண்ட பின்தான்  தங்களுக்கு கால்  பன்னுகிறே...