கொஞ்சம் ஜூம் பன்னி ஐ.பி.எஸ் அதிகாரிகள் பேரையெல்லாம் படிச்சுப் பாருங்களேன். சத்தமில்லாமல் அனைத்து அதிகார மட்டங்களிலும் வடக்கின் ஆதிக்கம் ...வாழ்க! வளர்க!!
என் இடத்து பிரச்சினையில் என் தந்தையின் உறவுக்காரர்கள் இப்படி பேசினார்கள். அடுத்தவனுக்கு கிடைச்சாலும்... இவனுக்கு அதாவது எனக்கு கிடைக்க விடக்ககூடாது... என்பது போலத்தான்.. தெற்கின் நிலை...

