பக்கங்கள்

வெள்ளி 10 2012

அதுதாண்டா................இது???

பலர்சாக........
சிலர் வாழ.....

அந்தச் சிலருக்காக
விஞ்ஞானத்தை ஒழித்து
அஞ்ஞானத்தையே
விஞ்ஞானமாக வளர்த்து

சிலருக்காக...............
பலரை அடக்கி
ஆளும் ஆட்சி

அதுதாண்டா.........
போலி ஜனநாயகம்
முதலாளிகளின்
ஜனநாயகம்.


சிலர் ஒழிய.........
பலர் வாழ..........

அந்தப் பலருக்காக
விஞ்ஞானத்தை வளர்த்து
அஞ்ஞானத்தை ஒழித்து

பலருக்காக...........
சிலரை அடக்கி வைத்து
நடத்தும் ஆட்சி.....

அதுதாண்டா......................
புதிய ஜனநாயகம்
பாட்டாளிகளின்
ஜனநாயகம்..

வியாழன் 09 2012

போராடு.......இல்லையேல் கல்லரையாகு!!!

கூடங்குளம் அணு உலையை திறப்பதற்கு
நடப்பு மின்வெட்டை காரணமாகக்காட்டும்
 ஆப்பை வாயர்களுக்கு ஆப்பு வைக்க
பேரணி- முற்றுகை போராட்டத்தில் அணி
திரள்வோம்.

பார்க்க. வினவு. புமாஇமு

தேசவிரோதிகள்,மக்கள் விரோதிகளுக்கு
ஆப்பு வைக்கத் தவறினால்.மக்களுக்கு
ஆப்பு வைப்பதோடு, கல்லரையும் கட்டி
விடுவார்கள்.ஏற்கனவே.ஈழ மக்களுக்கு
 கல்லரை கட்டிவிட்டார்கள்.அடுத்து தமிழ்
நாட்டு மக்களுக்கு கல்லரை கட்டுவது உறுதி!!

கல்லரையாவதை தடுக்க 11.2.2012 -ல் படையாக
திருநெல்வேலியில் அணிதிரள்வோம்.
அணு உலைக்கு எதிராக மூன்று கட்டப் போராட்டம்- மக்கள் அறிவிப்பு

ஒரு திருமண விழாவில்..........

  சார், வணக்கம்..  தங்களின் இல்ல  விழாவில் கலந்து கொண்டேன்.   விருந்து சிறப்பாக இருந்தது விருந்து  உண்ட பின்தான்  தங்களுக்கு கால்  பன்னுகிறே...