பக்கங்கள்

சனி 14 2016

சுண்டல் அல்ல... சுரண்டல்...



சுரண்டல் நீடிக்கிற வரையில்
நிலப்பிரபு தொழிலாளிக்கு சமம்
ஆக முடியாது அதேபோல
பசித்த மனிதன் வயிறார
உண்டு கொழுத்த மனிதனுக்கு
சமமாக முடியாது இதேபோல
அரசு என்பதும் அனைத்து
மக்களுக்கும் ஆன அரசாகவும்
இருக்க முடியாது----.........மாமேதை லெனின்



     லெனின் அரசும் புரட்சியும்          

வெள்ளி 13 2016

அய்ந்தாண்டு பஜனை மன்றம் முற்றுமா..? தொடருமா.??.


கடந்த அய்ந்து
ஆண்டுகளாக தமிழ்
நாட்டு சட்ட
மனறம் பஜனை
மன்றமாக மாறி
இருந்தது அப்படியான
பஜனை மன்றத்தில்
அடிமைகள் மேஜையை
தட்டிய தட்டால்
பஜனை மன்றத்தின்
மேஜைகள் எல்லாம்
விரிச்சலாகி போச்சுது

இலவசமா கொடுத்த
எல்லாமும் காய்லாங்
கடைக்கு போயிருச்சு
இது மாதிரி
பஜனை மன்றமும்
போகுமா தொடருமா..
கோமள வில்லியின் 
சொத்து மதிப்பு
கூடுமா.?.. குறையுமா.............??

படம்-



வியாழன் 12 2016

படித்த மேதை வாங்கிய படிக்காத பட்டம்.....

அறிஞர்கள் கூட்டத்திலே
மாற்று  அறுவை
சிகிச்சை அந்தக்
காலத்திலே கண்டு
பிடிக்க பட்டதை
படித்து சொன்னவர்

1975ம் ஆண்டின்
எமர்ஜென்சி காலத்தில்
பதுங்கு குழியில்
பதுங்கி இருந்து
தேநீர் விற்ற
காலத்தில் படித்த
56 இஞ்ச் மார்பு
அளவு உள்ள
 படித்த மேதை

நாலு வித
பெயரில் நாலு
வித மார்க்
சீட் உள்ள
பட்டத்தை டெல்லி
பல்கலையில் பெ்ற்றார்

செய்தி---xpressnews.in





புதன் 11 2016

ஆண்டைகள்- அடிமைகள் எனப்படுவோர் யார்...?

நிலமும் கருவிகளும்
மக்களையும் கூட
தம் உடமையாக்கி
கொண்டவர்கள் தான்
ஆண்டைகள் எனப்படுகின்றனர்

இந்த ஆண்டைகளுக்காகவும்
மற்றவர்களுக்காவும் உழைத்து
உழைப்பை வழங்கியவர்கள்
அடிமைகள் எனப்படுகினறனர்.
படம்-senkodi.wordpress.com

செவ்வாய் 10 2016

செத்தது முதுகெலும்பு இல்லா பிராணிகள்....



மாட்சிமை தாங்கிய
மிடாஸ் அதிபர்
பவனி வந்த
நேரத்தில் தேர் 
வந்து நின்றதும்
பய பக்தியுடன் 
தேரின் சக்கரத்தை
தொட்டு வணங்கினார்கள்
தவ ராணியின்.
பக்தர்கள்.
இந்த பக்தர்களை
கண்டு செத்தது
முதுகெலும்பு
இல்லா பிராணிகள்.....



திங்கள் 09 2016

அது என் அம்மா இல்லை தோழரே....

சாராயக் கடையை
மூடு என்று
போராடிய மக்கள்
 மீது தடி
கொண்டு தாக்கி
மண்டையை உடைத்து
தரதர வென்று
இழுத்துச் சென்று
சாராயக் கடையை
காத்த பெண்
போலீசை மேதாவிகள்
மேடம் என்று
அழைப்பர் என்னைப்
போன்ற தற்குறிகள்
அம்மா என்றுதான்
சொல்வர். தோழரே

ரேசன் கடையில்
வரிசையின்றி நிற்கும்
பெண்கள் கூட்டத்தை
 பார்க்கும் ஊழியர்
சொல்வார் இந்தாம்மா
வரிசையில் வாம்மா
என்று அந்த
மாதிரிதான்  இந்த
அம்மா தோழரே..

கள்ளச் சாராயத்தை
அரசு சாராயமென
ஊத்திக் கொடுத்து
என்னையும் என்
குடும்பத்தோடு எனது
சமூகத்தையும் சீரழித்ததை
தவ வாழ்வு
வாழ்ந்ததாக புரட்டி
திரிக்கிற   அது
என்  அம்மா
இல்லை தோழரே...



எழுந்தது மக்களின் அதிகாரம் – உணர்வூட்டும் போராட்டச் செய்திகள் !
படம்- வினவு
..

ஞாயிறு 08 2016

ரெம்பத்தான் பீத்தாதடி.......

ஒரு கனவன் தன் மனைவியிடம் சொன்னான்.


அய்யரம்மா கடையில்
ஒரு இட்லி ஒத்த ரூபான்னு
ரெம்பத்தான் பீத்தா..தடி
அந்த ஒத்த ரூபா இட்லி
தொண்டையில போயி விக்கிக்கிருச்சுன்னா
தண்ணீக்கு பத்து ஓவா கொடுக்கனும்டி..

Image result for அம்மா மினரல் வாட்டர்

ஒரு திருமண விழாவில்..........

  சார், வணக்கம்..  தங்களின் இல்ல  விழாவில் கலந்து கொண்டேன்.   விருந்து சிறப்பாக இருந்தது விருந்து  உண்ட பின்தான்  தங்களுக்கு கால்  பன்னுகிறே...