சனி 04 2014
வெள்ளி 03 2014
பெருசு பவர காட்ட ...அது 7ந்தேதிக்கு ஓடிப்போச்சு..
| படம்-மாலைமலர் |
ஆத்தாளை வெளியே கொண்டு வருவதற்க்காக ஏழு+ஏழு= 14 அடி உயரமுள்ள பெரிய்ய்ய வக்கீலான செத்மலானி என்பவரைக் கொண்டு, சேத்த சொத்தில் 100 கோடி அபராதம் கட்டுவதற்கு பதிலாக அதை வைத்தே
ஆத்தாளைா?...இல்ல நீதிமனறமா? என்று ஒரு கை பார்த்து விடுவது என்ற வைராக்கியத்தில் செயல்படுகிறது அம்மா திமுகவின் சட்டப்பரிவு.
அந்த......பெரிய்ய்யய......வக்கீலின் பெருமைகளை பார்த்தால் பயமாக இருக்கிறது.அம்மாதிமுக வக்கீல் பிரிவு அழைத்து வந்துள்ள மூத்த வக்கீலின் பல பெருமைகளில் இது ஒன்று...
கொலை, கற்பழிப்பு புகழ் சாமியாரான பிரேமானந்தாவின் வழக்குக்காக பிரேமானாந்தாவின் சட்டப்பிரிவும் அந்த பெரிய்ய்ய..வக்கீலான் செத்மலானியைத்தான் அமர்த்தியது.
அந்த வக்கீலும் புதுக்கோட்டை செசன்ஸ் நீதிமன்றத்தில் ஆஜராகி ,தன் உயரத்தை காட்டி நீதிபதியை மிரட்டியது. அந்த நீதிபதியோ என்னையவா மிரட்டுர.. என்று சொல்லாமல்.. பிரேமானாந்தாவுக்கு இரட்டை ஆயுள் கொடுத்தார்... அந்த இரட்டை ஆயுள் தண்டனை வாங்கிக் கொடுத்த பெருமை சேத்மலானி வக்கீலுக்குத்தான் சேரும்.
நொந்து போன கற்பழிப்பு சாமி சிறையிலே செத்து போச்சு...
அதே தோரணையில் ஆத்தா வழக்கில் பெரிசு தன் அனுபவத்தை காட்ட.. அது மீண்டும் வில்லங்கமாக..விஸ்ருபமாக எடுத்து..... அது 7ந்தேதிக்கு ஓடிப்போச்சு...
ம்ம்ம்.....இனி என்ன 7ந்தேதிக்கு பார்ப்போம்.. பெருசா.....நீதிமன்றமான்னு..???
புதன் 01 2014
ஜால்ராவில் நம்பர் ஒன் தந்தி டீவியா..? புதியதலைமுறை டீவியா??
ராசீவ் செத்த எழவு மூலமாக தமிழகத்தில் 1991-ல் ஆட்சிக்கு வந்து அண்ணியாக இருந்து வயது முதிர்வின் காரணமாக ஆத்தாளக மாறியவர். ஒரு ரூபா சம்பளத்தில் அதிகமாக சொத்து குவித்ததினால் தொடரப்பட்ட வழக்கில் சவ்வே அசந்துபோகும் அளவில் 18 வருட இழுத்தடிப்புக்கு பின் ஒரு வழியாக குற்றம் நிருபிக்கப்பட்டு......அளித்த தீர்ப்பில்......
ஆத்தாளுக்கும்..ஆத்தாளின் உடன் பிறவா வகையறாக்களுக்கும் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
இத்தகைய வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பில் வழங்கிய தண்டனை நிகழ்ச்சியின் போது.... அவாள் பத்திரிக்கை எல்லாம் சாதி பாசத்தில் பொங்கி வழிவது நன்கு தெரிந்தபோதும்.....
அவாள் இல்லாத இவாள்களில்..........
ஊழலில் கம்பி எண்ணும் ஆத்தாளுக்கு .ஜால்ரா தட்டியதில் நம்பர் ஒன் இடத்தில் இருந்தது தந்தி டீவியா...?? புதிய தலைமுறை டீவியா.......???
செவ்வாய் 30 2014
.ஹலோ...ஹலோ.. மிஸ்டர் அர்னால்டுங்களா..???..
| tamil.webdunia.com |
அலோ.......அலோ........
..................................
அலோ்........... அலோ....
............................................
.
ஹலோ......... ஹலோ........
.............................................
ஹலோ..........ஹலோ.......
யெஸ்......கூ ...ஆர்...யூ.....
சார்...பேசுவது அர்னால்டுங்களா......
யெஸ்........ஐ....ஆம்................
சார்.....தமிழ்நாட்டுல இருந்து
பேசுறேன்...........சார்.....
....................................................
கள்ளக்காப்பி படமான அய்...ய்...ய்யை
திறந்து வைக்க வந்தபோது.............எங்க
ஆத்தாளை வந்து பாத்து பாராட்டீனிங்க..
.?....?.....?....??ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ.....
நீங்க..பாராட்டின எங்க ஆத்தா முறை கேடாக
சொத்து குவிப்பு ஊழல்ல ....கம்பி... எண்ணுறாங்க
???????????????????????????????????????????
தமிழக கூத்தாடிகள் ஆளுக எல்லாம் இன்னிக்கு
நேத்து திண்டது சேமிக்காத..காரணத்தால.....
உண்ணாவிரதம் இருக்காங்க.......................
......ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ
நீங்க மெஷின் கன்னோடு வந்து
உண்ணவிரதத்தை முடிச்சு வச்சிங்கனா..
எங்க ஆத்தா ..ஜெயில் தடைகளை தாண்டி
வெளியே வந்துடுவாங்க..... மிஸ்டர் அர்னால்ட்.
...........................
ஆத்தாளுக்கு அடுத்து கூத்தாடிகள்ல ஒருவர்தான்
தமிழ்நாட்டை ஆளுவாங்க...மிஸ்டர் அர்னால்ட் சார்........
.
...........................................................................................
திங்கள் 29 2014
ஒலக நடிப்புடா சாமி......!!!!!
தமிழ்நாட்டில்............
ஊழல்.. தீர்ப்பால்.....
பதவி..போயி..
மீண்டும் பதவியேற்ற
திருத்திய அமைச்சரவை
பதிவியேற்பு விழாவில்..
ஒவ்வொருத்தருடைய
அழுகையும் ........அந்த
ஒவ்வொருத்தரின் அழுகையும்
பத்தாதுன்னு சேர்ந்து ஒப்பாரி
வைத்த அழுகையும் .....
ஒலக நடிப்புடா சாமி.....
ஊழல்.. தீர்ப்பால்.....
பதவி..போயி..
மீண்டும் பதவியேற்ற
திருத்திய அமைச்சரவை
பதிவியேற்பு விழாவில்..
ஒவ்வொருத்தருடைய
அழுகையும் ........அந்த
ஒவ்வொருத்தரின் அழுகையும்
பத்தாதுன்னு சேர்ந்து ஒப்பாரி
வைத்த அழுகையும் .....
ஒலக நடிப்புடா சாமி.....
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)
ஒரு திருமண விழாவில்..........
சார், வணக்கம்.. தங்களின் இல்ல விழாவில் கலந்து கொண்டேன். விருந்து சிறப்பாக இருந்தது விருந்து உண்ட பின்தான் தங்களுக்கு கால் பன்னுகிறே...
-
படம்-கலையரசன். Kalaiy Arasan Shared publicly - 17:27 சோவியத் யூனியனில் நடந்த "ஸ்டாலினின் படுகொலைகள்"...
-
இது சரவணன் அல்ல வித்யா ஆணாக பிறந்த அவன் தன்னை ஆணாக உணரவில்ல மனதளவில் அவன...
-
படம்- makkalnanpan.com அந்தத் தெருவின் மெயின் ரோட்டிலுள்ள திறக்கப்படாத கடை ஒன்றின் திண்டில் அமர்ந்து போவோர் வருவோரை வேடிக்கை பார...
