பக்கங்கள்

வெள்ளி 31 2020

“கரோனா வை விட பயங்கரமானவர்கள்” --27-

தெரிந்து கொல்க....!!!

இவர் தூய்மை இந்தியா திட்டத்தின் நல்லெண்ணத் தூதுவர்...!!!


Woman accuses ABVP president of harassment over parking slot in Chennai

The incident reportedly followed a disagreement over parking slots at the housing society. The woman, who does not want to be identified, demanded payment for his use of a parking slot owned by her.


ஒரு வயதான இந்து பெண்ணிடம் கேவலமாக சில்லறைத் தனமா நடந்திருக்கிறான் இந்த சங்கி. அரசு மருத்துவராக பணி செய்யும் இவனைக் கூட கைது செய்ய துப்பில்லாத முதல்வர் அவருக்கு கீழ் காவல்துறை...
இது எங்கே போய் முடியும்ணு தெரியல்ல..!


திமுககாரன் பிரியாணி கடையில் பிரச்சனை பண்ணினா அது மூணு நாள் நியூஸ். தனி விவாதம்கூட நடக்கும்.
ஆனா பாஜக கும்பல் தலைவர் தனியே வசிக்கும் பெண் வீட்டு வாசலில் ஒன்னுக்கு போய் சுய இன்பம் செஞ்சாலும் ஒரு மீடியா வாயை திறக்காது. போலீஸ் எப்.ஐ.ஆர் போடவே எம்.பி லெவல்ல எதிர்ப்பு வரணும்.
எவ்ளோ வெக்கம் கெட்டவனுங்களோட வாழ வேண்டியிருக்கு பாருங்க.
இவன் ஒரு மூத்த அரசு மருத்துவர்.
பாஜகவின் மாணவர் பிரிவு அகில இந்திய தலைவர்.
அண்டை வீட்டு பெண்மணியை பழிவாங்க அவர் வீட்டு வாசலில் சிறுநீர் கழித்திருக்கிறான். இன்னும் மோசமானவையும் இருக்கிறது.
இப்படி வக்கிர புதியுள்ளவர்களின் சரணாலயம்தான் பாஜக.



 

வியாழன் 30 2020

“கரோனா வை விட பயங்கரமானவர்கள்” --26-

சுட்ட தோசையை 
எப்படி வேணாலும்
 திருப்பி சுடுவார்கள்
கடவுள் அருளும்
வரங்களுக்கான நேரடி
டிஸ்ட்ரிபியூட்டர்களும்
இவர்கள்தான்..................



செவ்வாய் 28 2020

“கரோனா வை விட பயங்கரமானவர்கள்” --25-

அரிசி வாங்க காசில்ல..
காசு  கிடைக்க வேல இல்ல
இருந்தாலும் அந்த
ஆட்டக் காரிக்கு 500 ஓவா
கொடுக்க மட்டும் காசு
எங்கிருந்தோ வந்துடும்ல
மக்கா...மக்கா......
 அது   எப்படி...எப்படி...???




படம்

TN Deserves Better





திங்கள் 27 2020

“கரோனா வை விட பயங்கரமானவர்கள்” --24-


ஏழு தமிழர்களை பற்றி தெரியாதவர்கள் யாருமில்லை.. செய்யாத தவறுக்கோ.. செய்த தவறுக்கோ கடும் தண்டனை அனுபவித்து விட்டார்கள். அந்த ஏழு தமிழர்
விடுதலை பற்றி 3 நாளில் மத்திய அரசு முடிவு எடுக்காவிட்டால், தமிழ்நாடு அரசே விடுதலை செய்யும் என்று ஜெயலலிதா சொல்லி 6 ஆண்டுகள் ஆகின்றன. அமைச்சரவை பரிந்துரைத்து 2 ஆண்டுகள் ஆகின்றன.

சட்டத் தடை ஏதுமில்லை. தாமதம் ஏன் என்று நீதிமன்றமும் கேட்டாச்சு.. இன்னமும். கள்ள மெளனம் காக்கும் ஆளுநர்.





படம்

ஞாயிறு 26 2020

“கரோனா வை விட பயங்கரமானவர்கள்” --23-

அய்யா... வணக்கம்!

வணக்கம்! வருக! வருக!! இவ்வாசனத்தில் அமர்க!!

அமர சொன்னதிற்கு நன்றி! அய்யா!!!

நல்லது.. தாங்கள் வந்த விசயம் என்னவென்று தெரிந்து கொள்ளலாமா..??

 நிறைய விசயம் இருக்கிறது... விவாதம் சலிப்படையாமல் இருப்பதற்க்காக முதலில் இந்த விசயத்திற்கு பதில் சொல்லுங்கள்.!!!
 
சரி..... அப்படியே ...ஆகட்டும் ..சந்தேகத்தை தெரிவியுங்கள்..


கேவிந்தாவுக்கும்.... கோயிந்தாவுக்கும் உள்ள வித்தியாசம் என்ன அய்யா???

ஆகா...சரியான...சந்தேகம்தான் போங்கள்.... அதாவது வந்து அய்யா..இரண்டும் ஒரு பொருளைதான் குறிக்கிறது... இருந்தாலும் அதிலும் சிறு வேறுபாடு உள்ளது அய்யா....

ம்.ம்ம்.... அந்த சிறு வேறுபாடுதான் என்ன அய்யா...??

அதாவது அய்யா..... உங்கள் நெற்றியில் மேலும் கீழுமாக பட்டையாக நாமம் போடடால் அது கோவிந்தா  ஆகும்...அதையே இடதும் வலதுமாக நீட்டமாக பட்டையாக நாமம் போட்டால்  அது கோயிந்தாக அகும்.... அய்யா...


ஆகா....எப்படி போட்டாலும் நாமம் தானே அய்யா....

ஆமாம் அய்யா.... சந்தேகமில்லை...


ஆக.... கோயிந்தா..... கோயிந்............தா .....என்பதும் சந்தேகமில்லை






படம்

ஒரு திருமண விழாவில்..........

  சார், வணக்கம்..  தங்களின் இல்ல  விழாவில் கலந்து கொண்டேன்.   விருந்து சிறப்பாக இருந்தது விருந்து  உண்ட பின்தான்  தங்களுக்கு கால்  பன்னுகிறே...