வெள்ளி 09 2011

டும்...டும்....டும்...டும்..குடிமக்களுக்கோர் நற்செய்தி!!!

தினமும் ஓய்வு இல்லாமல் குடித்துவிட்டு கும்மாளம் போடும்அல்லது
அவதிப்படும் குடிமக்களுக்கோர் நற்செய்தி!

நம் தமிழ்நாட்டு மதுவிலக்கு அமைச்சர் அறிவிப்பு
என்னவென்றால்

சில்லரை விற்பனை கடைகளிலும் உணவக கூடங்களிலும்
திருவள்ளுவர்தினம்,காந்தி ஜெயந்தி,நபிகள்பிறந்ததினம்
மகாவீர் ஜெயந்தி வள்ளலார் தினம் மற்றும் முதல்வர்
ஜெய்லலிதாவின் உத்தரவுப்படி மேலும் சுதந்திரதினம்
மேதினம்,குடியரசு தினம் ஆகிய எட்டு நாட்களுக்கு குடி
பானம் விற்பனை செய்யப்படமாட்டாது என்றார்.

எனவே,இந்த எட்டு நாட்களில் குடிமக்கள் நல்ல ஓய்வு
எடுத்துக் கொண்டு நல்ல வாய்ப்பை பயன்படுத்திக் கொல்லு
மாறு குடிமக்கள் அனைவரும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்
டும்....டும்.....டும்.......டும்.....டும்,.....டும்,,,,,.........................

2 கருத்துகள்:

  1. இத்தனை நாள் லீவுகள் இல்லாமல் வாழ்ந்தவர்கள் டாஸ்மாக் ஊழியர்கள் என்பதை வெளிச்சம் போட்டு காட்டி உள்ளனர்... ஒரு அரசு என்பது முதலாளிகளுக்கு ஒரு முன்னுதாரணமாய் இருக்க வேண்டும் என்ற ஆசையை குழி தோண்டி புதைத்தது இந்த அரசு அந்த நாளில்.. தொடர் போராட்டங்களால் டாஸ்மாக் தொழிலாளர்கள் தங்கள் உரிமையில் ஒன்றை தாமதமாக பெற்றிருக்கிறார்கள்..

    பதிலளிநீக்கு

ஒரு நீண்ட மௌனம்...........

  ஒரு வீட்டிற்கு  வாசல் படி  என்று இருந்தே  ஆக வேண்டும் அதே போல் ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு வலி இருந்தே  ஆக வேண்டும் வலிப்போக்கனாகிய எனக்கும் ...